• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்க அப்பா எங்க காணோம்?! முதல்வர் விஜய் குட்டி ஸ்டோரி! ரசித்து சிரித்த எடப்பாடி!

    முதலமைச்சர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டிக் கதையை கேட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக சிரித்த வீடியோ டிரெண்டாகி உள்ளது.
    Author By Pandian Tue, 23 Jun 2026 15:48:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-assembly-cm-vijay-speech-eps-reaction

    தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே டாஸ்மாக், கட்சி நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மையமாகக் கொண்டு கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில், அவையில் ஏற்பட்ட பரபரப்பை சமாளிக்கும் விதமாக முதலமைச்சர் விஜய் தனது வழக்கமான குட்டிக்கதை பாணியில் பதிலளித்தார்.

    அப்போது பேசிய அவர், ஒரு ஊரில் வெயில் அதிகமாக இருந்ததால் கண்ணுக்கு மேலே கை வைத்துக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்த ஒரு பெரியவரைப் பற்றிய கதையை கூறினார். அருகில் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டபோது, “உன் அப்பா இங்கேதான் இருப்பார் என்று சொன்னார்கள், அதனால் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று அந்த பெரியவர் கூறியதாக விஜய் நகைச்சுவையாக விவரித்தார்.

    Cm vijay

    இந்தக் கதையை கூறிய பின்னர், நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசுவது எங்களுக்கும் தெரியும் என்பதை உணர்த்தவே இதை சொன்னதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஒவ்வொரு முறையும் பதிலடி கொடுக்காமல் இருப்பது பயத்தினால் அல்ல என்றும், மக்களால் வழங்கப்பட்ட ஆட்சியை பொறுப்புடன் நடத்த வேண்டிய நிதானத்தால்தான் அமைதியை கடைப்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!

    விஜய் இந்தக் கதையை கூறிக்கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருந்த காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக “உங்க அப்பாவை காணோம்” என்ற வரி அவையில் ஒலித்தபோது, எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பலரும், விஜயின் பேச்சு திமுக தலைமையை குறிவைத்து இருந்ததாகவும், அதனால் அதிமுக தரப்பினரிடையே உற்சாகம் ஏற்பட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் விமர்சகர்களும் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். சட்டசபையில் நடந்த இந்த தருணம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் இணைப்பு! இடைத்தேர்தலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

    மேலும் படிங்க
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்த மறுகணமே... ராமதாஸ் எடுத்த அதிமுக்கிய முடிவு...!

    அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்த மறுகணமே... ராமதாஸ் எடுத்த அதிமுக்கிய முடிவு...!

    அரசியல்
    உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

    உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

    அரசியல்
    ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!

    ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share