• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    வேட்பாளர் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஜோதிமணி.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Mar 2026 22:03:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Congress Crisis: MP Jothimani slams lack of transparency in 2026 candidate selection.

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள், கட்சியின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறித் தனது கடும் அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வரும் வேளையில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைமை மீது அவர் அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளார்.

    தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எங்களது கருத்தைப் பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடந்துள்ளது, என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியை நீடிக்காவிட்டால் அரசு ஊழியர்களின் ஊதியம் பறிபோகும்! நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

    எம்.பி. ஜோதிமணி

    காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத சிலர், உண்மையான தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது, என்று அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். கட்சியின் நலன் முழுமையாகச் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பொறுப்பாளர்களும், மாநிலத் தலைவரும் மட்டுமே கட்சி அல்ல; லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுகளே கட்சி என்று சுட்டிக்காட்டிய ஜோதிமணி, இதே 'விற்பனை அணுகுமுறை' வேட்பாளர் தேர்விலும் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு இது குறித்து மேலும் விரிவாகப் பேசப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள் மற்றும் கூட்டணி குறித்த அதிருப்திகள் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், எம்.பி. ஜோதிமணியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், காங்கிரஸ் மேலிடத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: புதுச்சேரி தொகுதி பங்கீடு நிறைவு! காங்கிரஸ் 16, திமுக 12 இடங்களில் போட்டி!

    மேலும் படிங்க
    #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!

    #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (08-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவுகள் இனிமையாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (08-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவுகள் இனிமையாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி! மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ்

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி! மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றி!

    கிரிக்கெட்
    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்

    செய்திகள்

    #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!

    #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!

    உலகம்

    "பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்"... சீர்காழி பிரசார மேடையில் சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    கே.என்.நேரு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரில் அடுத்த சிக்கல்... சிக்கப்போகும் அதிகாரிகள்...!

    அரசியல்
    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share