• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Shanthi M. Thu, 24 Sep 2026 15:02:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-dengue-cases-rise-sharply-as-daily-infections-cross-300

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக கவலைக்குரிய அளவில் உயர்ந்து வருகிறது. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த நிலையில், தினசரி 300-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

    நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 17,949 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 79 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அதேநேரம், உன்னிகாய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபாஸால் 4,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம், இடைக்கிடை பெய்து வரும் மழை மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கும் மழைநீர் ஆகியவை டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளன. 

    செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கு முந்தைய நாட்களில் தினசரி பாதிப்பு 200 முதல் 250 வரை இருந்தது. செப்டம்பர் 16ம் தேதி 283, 17ம் தேதி 244, 18ம் தேதி 253, 19ம் தேதி 224 மற்றும் 20ம் தேதி 228 பாதிப்புகள் பதிவான நிலையில், இப்போது 301 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    dengue

    2024ம் ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சமீபத்திய நாட்களில் திடீர் உயர்வு கவலை அளிக்கிறது. பருவமழை தாமதமாகத் தொடங்கியதால் அதீத வெப்பம் நிலவுகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெப்பமும் மாலையில் மழையும் சேர்ந்து வெப்பநிலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி காய்ச்சல் பாதிப்புகளை அதிகரிக்கச் செய்கின்றன. திடீர் மழையால் தேங்கும் நீர் கொசு உற்பத்திக்கு ஏதுவாக அமைகிறது.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கமானது என்றாலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். வீடுகளைச் சுற்றிலும் உள்ளேயும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

    கொசு வலை, ரெப்பலண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொசுக்கள் உள்ளே நுழையாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவம் அல்லது வீட்டு முறை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது. ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

    இதையும் படிங்க: ஆறுகள் குளங்களை உடனே ஆய்வு செய்து குப்பைகளை அகற்றுக: எல்-நினோ நிபுணர் குழு பரிந்துரை!

    மேலும் படிங்க
    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    அரசியல்
     “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    அரசியல்
     “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    அரசியல்
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share