• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

    இதனால் இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்குள் நீடிக்க வாய்ப்புள்ளது.
    Author By Shanthi M. Tue, 04 Aug 2026 08:31:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-legislative-assembly-convenes-tomorrow-tvk-govt-present-its-first-budget

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை முதல்முறையாக தமிழக வெற்றிக் கழக அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தவெக அரசு, தனது முதல் வருடாந்திர பட்ஜெட்டை இன்று முன்வைக்கிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

    நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும்போது, நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். அடுத்த நாள் வியாழக்கிழமை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் சமர்ப்பிக்க உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதில் கூட்டத்தொடரின் கால அளவு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

    பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதங்கள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கும். விவாதங்கள் முடிவடைந்த பிறகு நிதி அமைச்சர் பதிலளித்துப் பேசுவார். தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு விடப்படும். இதனால் இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்குள் நீடிக்க வாய்ப்புள்ளது. முதல்வராக விஜய் தலைமையிலான இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதல்வர் விஜய் விரிவான ஆலோசனைகள் நடத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    Budget

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் மகளிர் திட்டம், ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்றவை இந்தப் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தீவிரமாக உள்ளது.

    அதே நேரத்தில் காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை, மின்வெட்டு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனால் கூட்டத்தொடர் முழுவதும் தீவிர விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள், அரசுத் தீர்மானங்கள் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகளும் இந்தத் தொடரில் வர வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    மேலும் படிங்க
    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..!  விளக்கிய TN FACT CHECK..!!

    மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!

    தமிழ்நாடு
    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    தமிழ்நாடு
    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நதிகள் இணைப்பு..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share