• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முட்டுக்காட்டில் புதிய சட்டசபை! முதல்வர் விஜய் முடிவு? கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு குறி!

    முட்டுக்காட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை, புதிய சட்டசபை வளாகமாக மாற்ற, அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Tue, 23 Jun 2026 11:46:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-secretariat-is-changing-to-ecr

    தலைமை செயலக வளாகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கே இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக புதிய சட்டசபை கட்டிடம் குறித்து பேசப்பட்டு வருகிறது. 2011-ல் தி.மு.க. ஆட்சியில் அண்ணா சாலையில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் அது அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கொரோனா காலத்தில் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தற்காலிக சட்டசபை இயங்கியது. பின்னர் மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மாற்றப்பட்டது.

    தற்போது த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இட நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் தி.மு.க. ஆட்சியில் 525 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை புதிய சட்டசபை வளாகமாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 5,000 இருக்கைகள் கொண்ட பெரிய மாநாட்டு கூடம், 10,000 பேர் கொள்ளளவு கொண்ட கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட நவீன வசதிகள் இங்கு அமைய உள்ளன.

    இதையும் படிங்க: உங்க அப்பாவ காணோம்? உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்து முதல்வர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

    Cm vijay

    இந்த ஆண்டு டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சர் விஜய் எடுக்கும் இறுதி முடிவின் அடிப்படையில், அடுத்தாண்டு ஜனவரியில் கவர்னர் உரையுடன் புதிய சட்டசபையில் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மாற்றம் நடைபெற்றால், ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டசபை செயல்பாடுகள் முட்டுக்காட்டுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்..!! யார் இவர்..??

    மேலும் படிங்க
    ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!

    ஒரே இடத்தில் ஒன்று கூடிய திமுக உடன் பிறப்புகள்... மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரினா நோக்கி பேரணி...!

    அரசியல்
    சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

    தமிழ்நாடு
    மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

    மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

    குற்றம்
    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    இன்று முதல் அனல் பறக்கப்போகும் சட்டப்பேரவை... எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் சம்பவங்கள்...!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share