• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    மதுரையில் இளைஞர் விளையாட்டு அரங்கத்தைத் திறந்து வைத்த அமைச்சர் நிர்மல் குமார், ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.  
    Author By Thenmozhi Kumar Sat, 01 Aug 2026 18:46:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN to File Petition in Supreme Court Over Cauvery Issue on August 3: Minister CTR Nirmal Kumar.

    காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முழு ஒப்புதலோடு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாகப் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு அரங்கத்தை' இன்று நேரில் திறந்து வைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், விளையாட்டு வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.  

    Minister CTR Nirmal Kumar

    செய்தியாளர்கள் சந்திப்பில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கொடுக்கக் கூடாது என்பதில் த்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகளோ இப் பிரச்சனைக்கு எந்த வகையிலும் தீர்வு கிடைத்து விடக் கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால் தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் தாமதம் நிலவுகிறது எனக் சுட்டிக்காட்டினார்.  

    இதையும் படிங்க: தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தொடர்ந்து வழக்கின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் அனைத்து அம்சங்களையும் முதலமைச்சர் விஜய் மிக நுட்பமாக ஆலோசித்து வருகிறார். தற்போதைய சூழலில் முதலமைச்சர் கர்நாடகாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. மாறாக, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவசர வழக்கு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது எனக் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது! காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மேல்முறையீடு!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share