• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி ஹைதராபாத் போக வெறும் இரண்டு மணி நேரம்தான்.. ரயில்வே துறை சொன்ன குட் நியூஸ்..

    சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லும் வகையில் அதிவேக ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் சட்டமிட்டுள்ளது.
    Author By Inba Fri, 21 Feb 2025 18:56:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    train service between chennai and hyderabad within 2 hours to be implemented

    இந்தியாவின் பொது போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்காற்றுகிறது. தொழில்துறை மற்றும் ஐடி துறையின் முன்னோடியாக விளங்கும் ஹைதராபாத்திற்கு தினம்தோறும் இலட்சக்கணக்கானோர் ரயில் மூலம் சென்னையில் இருந்து பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சராசரியாக 12 மணி நேரம் ஆகக்கூடும். என்ன நிலையில் பயணிகளின் பயணத்தை மேம்படுத்தவும் பயண நேரத்தை குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    #railway department

    அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு அதிவேக ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால் தற்போது 10 மணி நேரமாக உள்ள பயண நேரம் பெங்களூருவுக்கு இரண்டு மணி நேரமாகவும் சென்னைக்கு இரண்டு மணி 20 நிமிடம் ஆகும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமான பயண நேரமே ஒரு மணி நேரமாக உள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் செலவிட்டால் ரயில் பயணத்திலேயே சென்று விடலாம் என்கின்ற அறிவிப்பை ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கிடப்பில் இருக்கும் காரைக்கால் பேரளம் ரயில் பாதை.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே நிர்வாகம்..!

    #railway department

    தற்போது சரக்கு ரயில்களும் அதிவேக ரயில்களும் ஒரே பாதையில் ஏக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிவேக ரயில்களுக்கு பிரத்தியேக வழிதடங்கள் உருவாக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹைதராபாத் சென்னை வழித்தடம் 205 கிலோ மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இந்த ரயில் சராசரியாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹைதராபாத் சென்னை அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க பொதுத்துறை நிறுவனமும் பொறியியல் ஆலோசனை நிறுவனமான RITES இறுதி நில ஆய்வுக்கான டென்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடைய 15 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கிடப்பில் இருக்கும் காரைக்கால் பேரளம் ரயில் பாதை.. நல்ல செய்தி சொன்ன ரயில்வே நிர்வாகம்..!

    மேலும் படிங்க
    தவெகவிற்கு ஆதரவா? - விஜய் முதல்வர் பதவி திருமா கையில்... இன்னும் சற்று நேரத்தில் விசிக முக்கிய முடிவு...! 

    தவெகவிற்கு ஆதரவா? - விஜய் முதல்வர் பதவி திருமா கையில்... இன்னும் சற்று நேரத்தில் விசிக முக்கிய முடிவு...! 

    அரசியல்
    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் துணையை ஆழமாக நேசிப்பார்கள்..!!

    இன்றைய ராசிபலன் (09-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கள் துணையை ஆழமாக நேசிப்பார்கள்..!!

    ஜோதிடம்
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவிற்கு ஆதரவா? - விஜய் முதல்வர் பதவி திருமா கையில்... இன்னும் சற்று நேரத்தில் விசிக முக்கிய முடிவு...! 

    தவெகவிற்கு ஆதரவா? - விஜய் முதல்வர் பதவி திருமா கையில்... இன்னும் சற்று நேரத்தில் விசிக முக்கிய முடிவு...! 

    அரசியல்
    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    நள்ளிரவில் திடீர் திருப்பம்... தவெக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு... பனால் ஆன டிடிவி தினகரன் ஸ்கேட்ச்...! 

    அரசியல்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share