• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவுக்கு ஒரு நியாயம், அமெரிக்காவுக்கு ஒரு நியாயமா? ரஷ்ய டீசல் விவகாரத்தில் டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்தியாவுக்கு ஒரு நிலைப்பாடு, அமெரிக்காவுக்கு மற்றொரு நிலைப்பாடா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
    Author By Pandian Sat, 10 Oct 2026 10:54:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Putin Diesel Deal: US-Russia Agreement Sparks India Double Standards Debate

    வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அமெரிக்கா, தற்போது தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து டீசல் பெற முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்தியாவுக்கு ஒரு நிலைப்பாடு, அமெரிக்காவுக்கு மற்றொரு நிலைப்பாடா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

    புடின் ஒப்புதல்; டீசல் விநியோகம் எவ்வளவு?

    ஈரான் போர் உள்ளிட்ட சர்வதேச மோதல்களால் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அமெரிக்காவில் டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் விவசாயிகள், சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த டிரம்ப், அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைக்கு உடனடியாக 3 லட்சம் டன்னுக்கும் அதிகமான டீசலை ரஷ்யா வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்தார்.

    இதையும் படிங்க: King of Injustice! அநீதியின் அரசர்! ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்பின் நிர்வாண சிலை!!

    மேலும், நவம்பர் மாதத்தில் 5 லட்சம் டன், அதற்குப் பின்னர் 10 லட்சம் டன் டீசல் வழங்கப்படும் என்றும், ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டைப் பொறுத்து கூடுதலாக 30 லட்சம் டன் டீசல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எரிபொருள் விலை வேகமாகக் குறையும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    donaldtrump

    ரஷ்யாவுக்கு அமெரிக்கா அளித்த சலுகை

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் எரிசக்தித் துறையை இலக்காகக் கொண்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. தற்போது ரஷ்ய டீசல் விநியோகத்திற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்க நிதித்துறை தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு வருவாய் கிடைப்பதுடன், அதன் மீதான பொருளாதாரத் தடைகளின் செயல்திறன் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

    இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு இத்தகைய சலுகைகள் வழங்குவது, உக்ரைன் மீதான போரைத் தொடர அந்நாட்டுக்கு மறைமுகமாக உதவக்கூடும் என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. 

    இந்தியாவுக்கு ஒரு நியாயம்; அமெரிக்காவுக்கு மற்றொரு நியாயமா?

    ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தபோது, உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு வருவாய் கிடைப்பதாக அமெரிக்கா விமர்சித்தது. இந்தியாவும் தனது எரிசக்தித் தேவைகள் மற்றும் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டே எண்ணெய் வாங்குவதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

    இப்போது அமெரிக்காவே ரஷ்ய டீசலைப் பெற முன்வந்திருப்பது, இரு நாடுகளின் அணுகுமுறைகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    எனினும், அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் சர்வதேச டீசல் விலையைக் கணிசமாகக் குறைக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. விநியோகத்தின் அளவு, கால அட்டவணை, சந்தைத் தேவை ஆகியவையே அதன் உண்மையான தாக்கத்தைத் தீர்மானிக்கும்.

    இதையும் படிங்க: இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!

    மேலும் படிங்க
    அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார் ராகுல் காந்தி! பாஜக காட்டம்! வெடித்த புதிய சர்ச்சை!

    அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார் ராகுல் காந்தி! பாஜக காட்டம்! வெடித்த புதிய சர்ச்சை!

    இந்தியா
    மிஸ்டர் முத்துக்குமரன் நீங்க ரொம்ப யோக்கியன் தான்..!! எங்களை என்னமோ அப்படி பேசினீங்க.. காட்டமாக பதிவிட்ட பார்வதி..!

    மிஸ்டர் முத்துக்குமரன் நீங்க ரொம்ப யோக்கியன் தான்..!! எங்களை என்னமோ அப்படி பேசினீங்க.. காட்டமாக பதிவிட்ட பார்வதி..!

    சினிமா
    மஹாளய அமாவாசை..! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..!

    மஹாளய அமாவாசை..! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..!

    தமிழ்நாடு
    ஷாக் மேல ஷாக்..!! அதிகரித்துக்கொண்டே போகும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஷாக் மேல ஷாக்..!! அதிகரித்துக்கொண்டே போகும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அடுத்த அதிரடிக்கு தயாராகும் முதல்வர் விஜய்?! சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் சந்திப்பு! எகிறும் எதிர்பார்ப்பு!

    அடுத்த அதிரடிக்கு தயாராகும் முதல்வர் விஜய்?! சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் சந்திப்பு! எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    கவர்ச்சி + ரொமான்டிக் ஓவர்... அடுத்த ஆக்சன் தான்..!! புதிய சீரியலில் கமிட்டான பிக் பாஸ் திவ்யா கணேசன்..

    கவர்ச்சி + ரொமான்டிக் ஓவர்... அடுத்த ஆக்சன் தான்..!! புதிய சீரியலில் கமிட்டான பிக் பாஸ் திவ்யா கணேசன்..

    சினிமா

    செய்திகள்

    அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார் ராகுல் காந்தி! பாஜக காட்டம்! வெடித்த புதிய சர்ச்சை!

    அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார் ராகுல் காந்தி! பாஜக காட்டம்! வெடித்த புதிய சர்ச்சை!

    இந்தியா
    மஹாளய அமாவாசை..! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..!

    மஹாளய அமாவாசை..! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்..!

    தமிழ்நாடு
    அடுத்த அதிரடிக்கு தயாராகும் முதல்வர் விஜய்?! சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் சந்திப்பு! எகிறும் எதிர்பார்ப்பு!

    அடுத்த அதிரடிக்கு தயாராகும் முதல்வர் விஜய்?! சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன் சந்திப்பு! எகிறும் எதிர்பார்ப்பு!

    அரசியல்
    இடைத் தேர்தலில் 3 ஆம் இடம்... அதிமுக சுயப் பரிசோதனை செய்யணும்..! அன்புமணி அட்வைஸ்..!!

    இடைத் தேர்தலில் 3 ஆம் இடம்... அதிமுக சுயப் பரிசோதனை செய்யணும்..! அன்புமணி அட்வைஸ்..!!

    தமிழ்நாடு
    பட்டியலினத்தவர்களை காலில் விழ வைத்த விவகாரம்... மதுரை ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்...!

    பட்டியலினத்தவர்களை காலில் விழ வைத்த விவகாரம்... மதுரை ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்...!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமார் பதவி விலகணும்..!  CJP-க்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்... குண்டுக்கட்டாக கைது..!!

    ஞானேஷ் குமார் பதவி விலகணும்..! CJP-க்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்... குண்டுக்கட்டாக கைது..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share