• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 05 Aug 2026 19:22:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran Demands Withdrawal of TASMAC Online Liquor Booking Scheme 2026.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தும் மாநில அரசின் முடிவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    cmvijay

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவகங்களுடன் கூடிய மதுபானக் கூடங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்குதல் போன்ற முடிவுகளை ஊடகங்கள் மூலம் கசியவிட்டு, பொதுமக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய தவெக அரசு, தற்போது ஆன்லைன் முன்பதிவு என்ற மற்றொரு தவறான முடிவை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    cmvijay

    மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமே, மது வாங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தி அதை ஊக்குவிப்பதும், அதன் மூலம் வருவாயைப் பெருக்க நினைப்பதும் சமூக நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே, மதுபானங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை விட மக்களின் நல்வாழ்வே மிக முக்கியம் என்பதை உணர்ந்து, டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மதுபானங்களைப் பெறும் நடைமுறையைத் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!

    மேலும் படிங்க
    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    தமிழ்நாடு
    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    தமிழ்நாடு
    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    இந்தியா
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share