• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Wed, 20 May 2026 16:48:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

    ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது என்றார். அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார் என கேள்வி எழுப்பினார்.

    2026

    முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டுள்ளார். மேலும் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: டிடிவி தினகரன் தலையில் இறங்கியது இடி... ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்தா... காமராஜ் செய்த சதியா?

    ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டார். எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய், தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: "கட்சியிலிருந்து நீக்கம்"..! பத்து வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு..! MLA காமராஜ் ஆதங்கம்..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை தனிக்கட்சி? புதிய தமிழகம் ஜனதா கட்சி!? கொடி, கொள்கைகளை வைரலாக்கும் ஆதரவாளர்கள்!

    அண்ணாமலை தனிக்கட்சி? புதிய தமிழகம் ஜனதா கட்சி!? கொடி, கொள்கைகளை வைரலாக்கும் ஆதரவாளர்கள்!

    அரசியல்
    என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுனாங்க..!!

    என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுனாங்க..!! 'கருப்பு' படம் உண்மை சம்பவம்.. பகீர் கிளப்பிய ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    இஸ்ரேல் பிரதமருக்கு என்ன ஆச்சு?! மருத்துவமனையில் அனுமதி!! நெதன்யாகு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    இஸ்ரேல் பிரதமருக்கு என்ன ஆச்சு?! மருத்துவமனையில் அனுமதி!! நெதன்யாகு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    உலகம்
    டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    தமிழ்நாடு
    அந்த நடிகர் சாவுக்கு காரணம் கவுண்டமணி.. செந்தில்.. தான்..!! மனம் திறந்த சக நடிகர்.. ஷாக்கில் மக்கள்..!

    அந்த நடிகர் சாவுக்கு காரணம் கவுண்டமணி.. செந்தில்.. தான்..!! மனம் திறந்த சக நடிகர்.. ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
     இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

    இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாமலை தனிக்கட்சி? புதிய தமிழகம் ஜனதா கட்சி!? கொடி, கொள்கைகளை வைரலாக்கும் ஆதரவாளர்கள்!

    அண்ணாமலை தனிக்கட்சி? புதிய தமிழகம் ஜனதா கட்சி!? கொடி, கொள்கைகளை வைரலாக்கும் ஆதரவாளர்கள்!

    அரசியல்
    இஸ்ரேல் பிரதமருக்கு என்ன ஆச்சு?! மருத்துவமனையில் அனுமதி!! நெதன்யாகு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    இஸ்ரேல் பிரதமருக்கு என்ன ஆச்சு?! மருத்துவமனையில் அனுமதி!! நெதன்யாகு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    உலகம்
    டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

    தமிழ்நாடு
     இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

    இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

    தமிழ்நாடு
    கச்சத்தீவு மீட்பு குறித்த கேள்வி..!! மாறி மாறி

    கச்சத்தீவு மீட்பு குறித்த கேள்வி..!! மாறி மாறி "NO COMMENTS"-னு சொன்ன அமைச்சர்கள்..!!

    தமிழ்நாடு
    “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம்!! பலவீனமான தலைமை என அதிமுகவை விமர்சிக்கும் தவெக!!

    “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம்!! பலவீனமான தலைமை என அதிமுகவை விமர்சிக்கும் தவெக!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share