• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக அரசு கொண்டு வந்த மெகா டெண்டர் ரத்து... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...இதுதான் காரணமா?

    சுமார் ரூ.200 கோடி மதிப்பில் 10 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளுக்காக இந்த டெண்டர் கோரப்பட்டது.
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 08:22:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK cancelled 10 way road tender

    சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரையிலான 10 வழிச்சாலை திட்டத்திற்கான டெண்டரை தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் கண்ணன் இணைந்துள்ளார். முழு விவரங்களையும் அவர் பதிவு செய்யலாம்.

    கடந்த திமுக ஆட்சியில், மாமல்லபுரம் வரையிலான காட்டுப்பாக்கம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ், ஐந்து கட்டங்களாக 10 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, கடந்த திமுக ஆட்சியிலேயே நான்கு கட்டப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐந்தாவது கட்டமாக, சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரையிலான பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. சுமார் ரூ.200 கோடி மதிப்பில் 10 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளுக்காக இந்த டெண்டர் கோரப்பட்டது.

    இதையும் படிங்க: நாடே அதிரும் கொடூர வழக்கு..! திமுக கப்சிப்..! வாய தொறங்க ஸ்டாலின்..! தவெக தாக்கு..!!

    இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, மார்ச் மாதம் தொகை தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகளும் திறக்கப்பட்டு, குறைவான தொகையை குறிப்பிட்ட எல்1 நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, தேர்தல் காரணமாக பணி ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு இந்த டெண்டரை தற்போது ரத்து செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, நிர்வாக காரணங்களைக் கூறி இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்த சென்னை எல்லை சாலை திட்டமானது ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை எனப்படும் ஜைக்கா (JICA) அமைப்பின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திட்டப் பணிகள் ஒரே காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டால்தான் ஒரே அளவில் நிதியுதவி கிடைக்கும்.

    ஆனால், முறையாக டெண்டர் விடப்பட்டு, குறைவான தொகையை குறிப்பிட்ட எல்1 நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு நிர்வாக காரணங்களைக் கூறி தமிழக வெற்றிக் கழக அரசு இந்த டெண்டரை தற்போது ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, இந்த திட்டம் மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share