• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் உரையாற்றினார்.
    Author By Nila Fri, 25 Sep 2026 16:15:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cm vijay mathurandham speech

    தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பெரும் சூட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் காலியாகின.

    இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் இந்த இரு தொகுதிகளிலும் அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தது. மதுராந்தகம் தனித் தொகுதியில் மரகதம் குமரவேல் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இந்தப் பின்னணியில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நேரடியாக பரப்புரையில் இறங்கியுள்ளார். ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று இப்பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

    Cm vijay

    அப்போது முதல்வர் விஜய் பேசினார். விஜயும் கடன் தான் வாங்கினார் என்று பேசுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன். கொள்ளையடிப்பதற்காக அல்ல நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. என்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறேன் என்று பரப்புரை கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார்.

    இதையும் படிங்க: தோத்தாலும்… ஜெயித்தாலும் ஸ்டாலின் என் ஸ்வீட் அங்கிள்..! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பேச்சு..!!

    இடைத்தேர்தலில் தீய சக்தி மற்றும் பலருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் பச்சை குழந்தைகளை சீரழித்தவனை சும்மா விட மாட்டோம் என்றும் அனைவரையும் சிறையில் அடைப்பது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள என் அம்மா, அப்பா, அக்கா என அனைவரையும் அவதூறாக பேசுவதாக கூறினார். விசிலுக்கு ஓட்டுப் போட்டால் நல்ல சாவே வராது என பேசுகிறார்கள் என்றும் மதுராந்தகத்தில் ஜெயித்தால் தவெக ஆட்சி கவிழும் என பேசுகிறார்கள் என்று தெரிவித்தார். திமுக தான் பாஜக என்றும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை... அரங்கம் அதிர உற்சாக வரவேற்பு..!! விழாக்கோலம் பூண்டது மதுராந்தகம்..!

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் தான்..!! ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா.. வெளியான புதிய தகவல்..!

    சினிமா
    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    மீண்டும் தூசி தட்டப்படும் ‘இந்தியன் 3’..!! மெகா அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. கமல் ரசிகர்களுக்கு வந்த செம சர்ப்ரைஸ்..!

    சினிமா
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா

    செய்திகள்

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    தஞ்சை பெரிய கோயிலுக்கு இப்படியொரு நிலையா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அரசு...!

    அரசியல்
    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    #BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை..! ரூ.603.34 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!

    தொழில்
    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

    இந்தியா
    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்!  சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!

    இந்தியா

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share