• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கெஞ்சி ஆட்சிக்கு வந்த திமுக.. அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற தயங்குவது ஏன்.? திமுக அரசை விஜய் கிழி.!

    ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 23 Mar 2025 18:54:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk president vijay slam DMK government on jacto geo protest

    இது தொடர்பாக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,"அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
    DMK government

    1-4-2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS Old Pension Scheme) வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு CPS (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.
    ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டமாகும். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

    DMK government

    அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் திமுக அரசு ஏமாற்றி உள்ளது.

    DMK government

    பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது.
    எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும்.

    தற்போதைய ஆளும் திமுக அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற பாராமுகச்செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இனியும் உங்க நாடகம் எடுபடாது.. தமிழக அரசின் பழைய ஓய்வூதிய திட்ட குழு தொடர்பாக புட்டுப் புட்டு வைத்த ராமதாஸ்.!

    இதையும் படிங்க: விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    மேலும் படிங்க
    துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!

    துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!

    இந்தியா
    பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!

    பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!

    இந்தியா
    முடிந்தது தேர்தல்!  களையெடுப்பில் இறங்கியது பாஜக! மாஜி மத்திய அமைச்சர் இடைநீக்கம்!

    முடிந்தது தேர்தல்! களையெடுப்பில் இறங்கியது பாஜக! மாஜி மத்திய அமைச்சர் இடைநீக்கம்!

    இந்தியா
    பிரம்மாண்டமாக நடக்கப்போகும் நாதகவின் "தண்ணீர் மாநாடு"..!! முன்னேற்பாடுகள் தீவிரம்..!!

    பிரம்மாண்டமாக நடக்கப்போகும் நாதகவின் "தண்ணீர் மாநாடு"..!! முன்னேற்பாடுகள் தீவிரம்..!!

    தமிழ்நாடு
    தமிழ், தமிழர் களத்தில் தீயாய் செயல்பட்டவர்... மறைந்த இயக்குனர் வி. சேகருக்கு சீமான் புகழ் வணக்கம்...!

    தமிழ், தமிழர் களத்தில் தீயாய் செயல்பட்டவர்... மறைந்த இயக்குனர் வி. சேகருக்கு சீமான் புகழ் வணக்கம்...!

    தமிழ்நாடு
    நக்கல்-மா உனக்கு.. இது மூன்றும் இல்லைன்னா.. நீங்க எல்லாம் குளோஸ்..! நடிகை தீபிகா படுகோன் கலகல பேச்சு..!

    நக்கல்-மா உனக்கு.. இது மூன்றும் இல்லைன்னா.. நீங்க எல்லாம் குளோஸ்..! நடிகை தீபிகா படுகோன் கலகல பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!

    துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!

    இந்தியா
    பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!

    பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!

    இந்தியா
    முடிந்தது தேர்தல்!  களையெடுப்பில் இறங்கியது பாஜக! மாஜி மத்திய அமைச்சர் இடைநீக்கம்!

    முடிந்தது தேர்தல்! களையெடுப்பில் இறங்கியது பாஜக! மாஜி மத்திய அமைச்சர் இடைநீக்கம்!

    இந்தியா
    பிரம்மாண்டமாக நடக்கப்போகும் நாதகவின்

    பிரம்மாண்டமாக நடக்கப்போகும் நாதகவின் "தண்ணீர் மாநாடு"..!! முன்னேற்பாடுகள் தீவிரம்..!!

    தமிழ்நாடு
    தமிழ், தமிழர் களத்தில் தீயாய் செயல்பட்டவர்... மறைந்த இயக்குனர் வி. சேகருக்கு சீமான் புகழ் வணக்கம்...!

    தமிழ், தமிழர் களத்தில் தீயாய் செயல்பட்டவர்... மறைந்த இயக்குனர் வி. சேகருக்கு சீமான் புகழ் வணக்கம்...!

    தமிழ்நாடு
    முதல்வர் ஸ்டாலினின் Show-off ஆட்சி!! Back Off நிறுவனங்கள்! எடப்பாடி கிடுக்குப்பிடி!

    முதல்வர் ஸ்டாலினின் Show-off ஆட்சி!! Back Off நிறுவனங்கள்! எடப்பாடி கிடுக்குப்பிடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share