• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகமலை மக்களின் உரிமை..! அரசுக்கு கள்ளமௌனம் ஏன்.? வேல்முருகன் கேள்வி..!!

    மேகமலை மக்களின் உரிமை தொடர்பாக வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 29 Sep 2026 09:18:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-velmurugan-megalmmalai-issue

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக்கிராம மக்களின் நிலவுரிமை தொடர்பான பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி பல தலைமுறைகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் எளிய மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முனையும் நடவடிக்கை மிகுந்த வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    மேகமலை, வருசநாடு ஆகிய இடங்களில் பூர்வீக நிலங்களில் உழுதுண்டு வாழும் மக்கள் தங்கள் நிலவுரிமையைப் பாதுகாக்கக் கோரி உண்ணாநிலை, அறவழி மற்றும் காத்திருப்புப் போராட்டங்களை நாள்கணக்கில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இம்மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் இறங்கி போராடி வருகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அண்மையில் மதுரையில் அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாமும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றியதாக வேல்முருகன் தெரிவித்தார்.

    tvk

    இத்தனை போராட்டங்கள் தீவிரமாக வெடித்தும், தமிழ்நாடு முதலமைச்சர், வனத்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சர்கள் அல்லது அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் எவருமே இவ்விவகாரத்தில் சிறிதளவும் அக்கறை காட்டவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவோ, அவர்களது கோரிக்கைகளைக் கேட்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு தொடர்ந்து கள்ள மௌனம் சாதிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். வாக்களித்த குடிமக்களை நடுரோட்டில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் மக்களாட்சியின் அழகா என அவர் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் கிளை அலுவலகம் திறப்பா?... தவெக தலைமை வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    மேகமலை வனப்பகுதியில் வாழும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை தங்கள் வாழ்விடங்களைவிட்டு அப்புறப்படுத்தத் துடிப்பது அப்பட்டமான அநீதி என வேல்முருகன் வலியுறுத்தினார். காடுகளைப் பேணிப் பாதுகாக்கும் பழங்குடி மற்றும் பாரம்பரியக் குடிகளின் வாழ்வைச் சிதைத்துவிட்டு, யாரைத் திருப்திப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் கேட்டார்.எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், வருசநாடு, மேகமலை மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற அதிகாரப்பூர்வ உத்தரவாதத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    மேலும் படிங்க
    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    அரசியல்
    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    துல்கர் சல்மான் பெயரில் போலி எக்ஸ் கணக்கு..!! குடும்பத்திற்கே வாழ்த்து சொல்கிறாராம்.. நடிகர் வெளியிட்ட காட்டமான பதிவு..!

    துல்கர் சல்மான் பெயரில் போலி எக்ஸ் கணக்கு..!! குடும்பத்திற்கே வாழ்த்து சொல்கிறாராம்.. நடிகர் வெளியிட்ட காட்டமான பதிவு..!

    சினிமா
    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    அரசியல்
    அடிதூள்..!! சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! ஹேப்பி மோடில் மக்கள்..!!

    அடிதூள்..!! சரிந்துகொண்டே வரும் தங்கம் விலை..!! ஹேப்பி மோடில் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    அரசியல்
    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! 20 துறை செயலர்களுடன் புதிய ஆணையம் அமைத்த தமிழக அரசு!

    அரசியல்
    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மம்தாவுக்கு மிகப்பெரிய சவால்? திரிணமூல் பெயர், சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றம் 4 மாத கெடு!

    மம்தாவுக்கு மிகப்பெரிய சவால்? திரிணமூல் பெயர், சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றம் 4 மாத கெடு!

    அரசியல்
    9 ஆண்டுகளாக நீடிக்கும் கோடநாடு மர்மம்!! இன்னும் விடை கிடைக்காத கேள்விகள்! அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

    9 ஆண்டுகளாக நீடிக்கும் கோடநாடு மர்மம்!! இன்னும் விடை கிடைக்காத கேள்விகள்! அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share