• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

    கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Tue, 29 Sep 2026 11:28:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kovai-aadhav-arjuna-pressmeet

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபாசமாக பேசுவதாக தெரிவித்தார். வெறும் பத்து சதவீதம் வாக்கு வங்கி உள்ள கட்சியாக மட்டுமே அதிமுக தற்போது இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றிய அதிமுக தற்போது இல்லை எனவும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை விட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் விலகியது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையை அதிமுகவினர் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டு பேசினார்.

    Aadhav Arjuna

    கொங்கு பகுதி மக்கள் அனைவரும் ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று எண்ணுவதாக தெரிவித்தார். கூட்டணியில் பாமக இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி கூட வென்று இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச் செயலாளர் போல் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும் முதல்வர் விஜய் குறித்து திமுக போன்று தனிப்பட்ட விமர்சனங்களை எடப்பாடி பழனிச்சாமி தொகுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: நகையை திருடி பைக் பரிசு..! கம்பி எண்ணும் காதலி... தலைமறைவான காதலன்..!!

    அதிமுகவின் தற்போது இருப்பது எடப்பாடி பழனிச்சாமியும் அவரது மகன் மிதுன் மட்டும் தான் என்று விமர்சித்தார். தேர்தலுக்கு முன்பே வேலுமினியும் தங்கமணியும் ஒதுக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனே காரணம் என குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக பாடுபட்ட வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கரையை அவர் தூக்கி எறிந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    மீண்டும் களமிறங்கும்

    மீண்டும் களமிறங்கும் 'ஷார்க்ஸ்'..!! சென்னை 28 பார்ட் 3 படப்பிடிப்பு எப்போது? வெங்கட் பிரபு போட்டுள்ள மாஸ்டர் பிளான்..!

    சினிமா
    4000 மாணவர்கள் முன்னிலையில் வெளியான

    4000 மாணவர்கள் முன்னிலையில் வெளியான 'துரோகம் பழகு' 3rd Look..!! டீசரை மீண்டும் பார்க்கச் சொன்ன மாணவர்கள்... அசத்தும் படக்குழுவின் ப்ரொமோஷன்..!

    சினிமா
    SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

    SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

    அரசியல்
    "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!

    "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    குற்றம்
    எத்தனை? எவ்வளவு? என்ன?... லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... கடைசியில் மெகா ட்விஸ்ட்...!

    எத்தனை? எவ்வளவு? என்ன?... லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... கடைசியில் மெகா ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோக்கன் கேட்டது குத்தமா? டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய 3 பேர்! வெளியான பதைபதைக்கும் CCTV காட்சி!

    டோக்கன் கேட்டது குத்தமா? டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய 3 பேர்! வெளியான பதைபதைக்கும் CCTV காட்சி!

    குற்றம்
    தவெக அமைச்சரவையில் பாமகவா?... ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையே புரட்டிப்போட்ட செளமியா அன்புமணி...!

    தவெக அமைச்சரவையில் பாமகவா?... ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையே புரட்டிப்போட்ட செளமியா அன்புமணி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share