• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொகுதி மறுசீரமைப்புக்கு விஜய் கண்டனம்..!! மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை..! குற்றச்சாட்டு..!!

    தொகுதி மறு சீரமைப்பு மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை என்று விஜய் கூறினார்.
    Author By Nila Wed, 15 Apr 2026 12:49:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk Vijay

    தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது என்று கூறினார். இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது எனவும் தெரிவித்தார். மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    BJP

    அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்றும் கூறினார். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்றார்.

    இதையும் படிங்க: இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்து உள்ள விஜய், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை, விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது என்றும் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்ப மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை பிரச்சனை..! முதல்வர் ஸ்டாலின் திமுக எம்பிக்களுடன் அவசர ஆலோசனை..!!

    மேலும் படிங்க
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    கிரிக்கெட்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா
    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share