• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி! இந்திய விமான நிறுவனங்களுக்கு செம அடி… 26% சரிந்த பயணிகள் எண்ணிக்கை!

    இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் மேற்கத்திய நாடுகளுக்கான விமானப் பாதைகளில் கூடுதல் சுமை ஏற்பட்டிருந்தது.
    Author By Pandian Fri, 21 Aug 2026 12:25:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US-Iran-War-Impact-Indian-Airlines-International-Passengers-Decline

    அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் தாக்கம் இந்திய விமானப் போக்குவரத்திலும் எதிரொலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சர்வதேச விமானப் பயணத்தில் இந்திய விமான நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதே காலகட்டத்தில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்கா-ஈரான் மோதலின் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    கோடைக்காலப் பயணத்தின் முக்கிய காலகட்டமாக கருதப்படும் இந்த மூன்று மாதங்களில், இந்தியாவுக்குள் மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 1.9 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 1.7 கோடியாக குறைந்துள்ளது. இது சுமார் 10.5 சதவீத சரிவாகும்.

    இதையும் படிங்க: 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை சுமார் 26 சதவீதம் குறைந்திருப்பதாக கூறப்படுவதுதான். அதேநேரத்தில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவுடன் மேற்கொண்ட சர்வதேச சேவைகளில் பயணிகள் எண்ணிக்கை சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

    Airindia

    இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களை விட சில வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போதைய சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக துபாயை மையமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் இந்திய பயணிகள் எண்ணிக்கை 13.8 லட்சத்தில் இருந்து 14.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சுமார் 7 சதவீத வளர்ச்சியாகும்.

    இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் மேற்கத்திய நாடுகளுக்கான விமானப் பாதைகளில் கூடுதல் சுமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் பதற்றம் மற்றொரு சவாலாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 43.3 லட்சத்தில் இருந்து நடப்பாண்டில் 27.6 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல் இண்டிகோவின் சர்வதேச பயணிகள் எண்ணிக்கையும் 39.5 லட்சத்தில் இருந்து 33.4 லட்சமாக சரிந்துள்ளது.

    மறுபுறம் லுப்தான்சா, ஸ்விஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்திய சேவைகளை அதிகரித்து வருகின்றன. இதனால் இந்திய விமான நிறுவனங்களின் சரிவுக்கான காரணங்கள் குறித்து விமானப் போக்குவரத்து துறையில் விவாதம் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    மேலும் படிங்க
    6 பாடல்கள் முதல் பிரம்மாண்ட பின்னணி இசை வரை..!! ‘வாரணாசி’ படத்தில் கீரவாணியின் அடுத்த சம்பவம் இதுதானாம்..!

    6 பாடல்கள் முதல் பிரம்மாண்ட பின்னணி இசை வரை..!! ‘வாரணாசி’ படத்தில் கீரவாணியின் அடுத்த சம்பவம் இதுதானாம்..!

    சினிமா
    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    உலகம்
    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    இந்தியா
    ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்த விஜய்..!! தாண்டிக்குடி சாலை விவகாரத்தில் சட்டசபையில் பரபரப்பான பேச்சு..!

    ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்த விஜய்..!! தாண்டிக்குடி சாலை விவகாரத்தில் சட்டசபையில் பரபரப்பான பேச்சு..!

    சினிமா
    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் ரூ.100 கோடி வசூல்..!! தமிழ் சினிமாவின் 100 கோடி கிளப்பில் இணைந்த ‘டிசி’.. லோகேஷ் கனகராஜுக்கு அடித்த ஜாக்பாட்..!

    15 நாட்களில் ரூ.100 கோடி வசூல்..!! தமிழ் சினிமாவின் 100 கோடி கிளப்பில் இணைந்த ‘டிசி’.. லோகேஷ் கனகராஜுக்கு அடித்த ஜாக்பாட்..!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    உலகம்
    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    இந்தியா
    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    தமிழ்நாடு
    சகோதர நாடு என நினைத்தோம்! இப்படியா பண்ணுவீங்க? UAE மீது பாக்., எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

    சகோதர நாடு என நினைத்தோம்! இப்படியா பண்ணுவீங்க? UAE மீது பாக்., எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

    உலகம்
    எங்களுக்கு கார் வேண்டாம்..!

    எங்களுக்கு கார் வேண்டாம்..! "நிதி நெருக்கடி"..! சட்டப்பேரவையில் உதயநிதி திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

    லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share