• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
    Author By Raja Sat, 10 May 2025 18:48:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-president-trump-has-ended-the-war-tension-between-in

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    Ceasefire

    இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: சிம்லா ஒப்பந்தம் ரத்து... இந்தியாவுடன் போரிட தயாராகிறதா பாகிஸ்தான்?

    Ceasefire

    இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்பக்கொண்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில்,  நீண்ட நேர இரவு உரையாடலுக்குப் பிறகு அமெரிக்காவின் மத்யஸ்தத்தை இந்தியா பாகிஸ்தான் ஏற்று கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் உடனடியான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

    Ceasefire

    இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், பொது அறிவு மற்றும் சிறந்த இண்டலிஜென்ஸை அந்த நாடுகள் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் புரிந்து கொண்டதற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா இந்த விஷயத்தில் தலையிடாது. இது நாடுகளும் விரைவில் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என தான் நம்புவதாக ட்ரம்ப், கூறிய நிலையில் தற்போது தாமே இரு நாடுகள் இடையே பேசி போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இந்தியா - பாக். இடையே போர் வெடித்தால் என்ன ஆகும்? புட்டு புட்டு வைக்கும் அமெரிக்கா சிஐஏ அமைப்பு!!

    மேலும் படிங்க
    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ஜோதிடம்
    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    தமிழ்நாடு
    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தேர்தல் ஆணையத்தில் அதிரடி நியமனம்: சிவஞானம் ஐஏஎஸ் மற்றும் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share