• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    எந்த காரணமாக இருந்தாலும், அந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.
    Author By Amaravathi Wed, 05 Aug 2026 08:17:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck thirumavalavan about udayanidhi arrest

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையில் காவல்துறை தேவையற்ற அவசரம் காட்டியதாகவும், அந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "காவல்துறை இந்த நடவடிக்கையில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டியது என்பது புரியவில்லை. காவல்துறை தன்னிச்சையாக இவ்வாறு செயல்பட்டதா அல்லது மேலிடத்தின் உத்தரவின்படி செயல்பட்டதா என்பது தெரியவில்லை. எந்த காரணமாக இருந்தாலும், அந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ஜனநாயக அமைப்புகளும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த கைது நடவடிக்கையில் உடன்பாடு இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" என்றார்.

    இதையும் படிங்க: டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

    மேலும், ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவசர கைது நடவடிக்கைகள் தேவையற்ற சர்ச்சைகளுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் வழிவகுக்கும் என்ற கருத்தையும் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நாளிலேயே இந்தக் கைது விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!

    மேலும் படிங்க
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share