• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

    நீட் போன்ற போட்டித் தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு என்பது விசிகவின் உறுதியான நிலைப்பாடு.
    Author By Shanthi M. Sat, 25 Jul 2026 16:21:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-thirumavalavan-speech

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கையையே கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது என்றும், பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து இதுகுறித்து பேசிய திருமாவளவன், “ஒரு தனிநபரை மாற்றுவதால் அடிப்படைப் பிரச்சினை தீராது. அதிகாரிகளையோ அமைச்சர்களையோ மாற்றினாலும் விளைவுகள் மாறாது. இந்த அமைப்பில் உள்ள ஓட்டை உடைசல்களை முழுமையாக நீக்காமல் எந்த மாற்றமும் ஏற்படாது” என்று சுட்டிக்காட்டினார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நீட் போன்ற போட்டித் தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு என்பது விசிகவின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

    நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், பாஜக ஆட்சியிலும் தொடர்கிறது என்றும் அவர் நினைவுபடுத்தினார். இரு கட்சிகளுமே அதை ரத்து செய்ய முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், “நீட் தேர்வே கூடாது என்பது விசிகவின் ஒற்றை முழக்கம்” என்று அறிவித்தார். தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மூலம் இந்தியா முழுவதும் ஒரே தேர்வாக நடத்தப்படும் இந்த அமைப்பைத் தமிழக அரசு தனியாக நடத்த முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: கல்வி அமைச்சரை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரி கேள்வி!

    Dharmendra Pradhan

    12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எவ்வளவு உயர்ந்தாலும் நீட் மதிப்பெண்ணே தீர்மானிக்கும் நிலை உள்ளது. 1,200க்கு 1,190 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக்கூட இடம் கிடைக்காததால், மாதக்கணக்கில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான ரூபாய் புரளும் வணிகமாக மாறியுள்ளது. குடும்பங்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாராக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    அதேநேரம், அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்காதது குறித்தும் விமர்சனம் தெரிவித்தார். “போன ஆட்சியில் இருந்த போலீஸை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும், அம்பேத்கர் சிலையை ஷீட் போட்டு மூடும் செயல் தொடர்கிறது. என்ன மாற்றம்?” என்று கேள்வி எழுப்பினார்.
     
    இதையும் படிங்க: எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!

    மேலும் படிங்க
    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    இந்தியா
    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    அசத்தல் வெற்றி! 2வது டி20-யில் ஜிம்பாப்வேவை சாய்த்து தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

    கிரிக்கெட்
    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share