• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

    விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விசிக தொண்டர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Sat, 09 May 2026 13:22:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck tvk

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் புதிய அத்தியாயத்தை தொடங்கிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. அத்தகைய ஒரு சம்பவமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆதரவாக தனது கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ரசிகர்களின் அர்ப்பணிப்பை மட்டுமல்ல, அரசியல் உணர்ச்சிகளின் ஆழத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

    சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவென எழுந்த நிலையில், ஆட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு முக்கியமானதாக மாறியது. விஜயின் வெற்றிக்காகவும், அவரது அரசியல் பயணத்திற்காகவும் தங்களது உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    tvk

    விஜய் ஆட்சிக்கு வருவது பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழக தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் ஒருவர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறி விசிக தொண்டர் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

    திருமாவளவன் இன்று தமிழக வெற்றிக்கழகத்திற்கான ஆதரவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகமான அம்பேத்கர் திடலில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அந்த இடத்தில் விசிக தொண்டர் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: BP எகிறுதே..! திக்.. திக்.. நிமிடங்கள்..! திருமா. பதிலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு..!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    இந்தியா
    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    இந்தியா
    கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    சினிமா
    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    இந்தியா
    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    தமிழ்நாடு
    இப்பல்லாம் எந்தப் படம் ஓடும், எது ஓடாதுன்னு கணிக்க முடியல..!!

    இப்பல்லாம் எந்தப் படம் ஓடும், எது ஓடாதுன்னு கணிக்க முடியல..!! 'எங்கள் தங்கம்' டிக்கெட்டே விக்காதுன்னு நினைச்சேன் - சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    இந்தியா
    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    இந்தியா
    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    இந்தியா
    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    தமிழ்நாடு
    ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

    ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!

    ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share