• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    தமிழக பட்ஜெட் தொடர்பாக வேல்முருகன் கருத்து தெரிவித்து உள்ளார்.
    Author By Nila Wed, 05 Aug 2026 15:29:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk

    மாற்றத்திற்கான பட்ஜெட்டாக இருக்குமா என்றும் மக்களின் கடன் சுமை குறையுமா எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் ஆவணமாக இல்லை என்றார்.

    இந்த நிதிநிலை அறிக்கையில் பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டிய வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் துறை விரிவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றில் தெளிவான செயல்திட்டம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    Budget

    மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசு, புதிய திட்டங்களை அறிவிப்பது மட்டுமே போதாது என்றும் கூறினார். அந்தத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரம் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வரும்? எந்தக் காலக்கெடுவில் நிறைவேற்றப்படும்? என்பதற்கானத் தெளிவான விளக்கமும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடன் சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், அரசின் வருவாயை உயர்த்தும் உற்பத்தி சார்ந்தப் பொருளாதாரக் கொள்கைகள், புதிய முதலீடுகள், நிரந்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்ட வாரியான சமச்சீர் வளர்ச்சிக்கான வலுவான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த அளவில் இடம்பெறவில்லை என்றார்.

    எனவே, இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை, அரசு உரியக் காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதுடன், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, விவசாயம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு ஆகிய துறைகளில் தனித்துவமான செயல் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

    மேலும் படிங்க
    இடைத் தேர்தல்... தயாராகும் தாராபுரம்..! செப்.30 ல் CM விஜய் அனல் பிரச்சாரம்..!!

    இடைத் தேர்தல்... தயாராகும் தாராபுரம்..! செப்.30 ல் CM விஜய் அனல் பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி! தவெகவில் வெடிக்கும் அதிருப்தி? நிர்வாகிகளிடையே சலசலப்பு!

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி! தவெகவில் வெடிக்கும் அதிருப்தி? நிர்வாகிகளிடையே சலசலப்பு!

    அரசியல்
    தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்குக! செப். 29 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு!

    தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்குக! செப். 29 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வீட்டு உரிமையாளர்களுக்கு ஷாக்? தமிழகத்தில் சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்!

    வீட்டு உரிமையாளர்களுக்கு ஷாக்? தமிழகத்தில் சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்!

    அரசியல்
    ரூ.2,000க்கு மேல் UPI பணம் அனுப்புறீங்களா? புதிய கட்டணம் அமலாகுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ரூ.2,000க்கு மேல் UPI பணம் அனுப்புறீங்களா? புதிய கட்டணம் அமலாகுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    26 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த புகார்... ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு...! புதிய சிக்கல்.!

    26 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த புகார்... ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு...! புதிய சிக்கல்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share