• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓட்டு மட்டும் வேணும்... காவிரி முக்கியமில்லையா.? வேல்முருகன் அடுக்கடுக்கான கேள்வி..!!

    காவிரி உரிமை முக்கியம் இல்லையா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Thu, 01 Oct 2026 12:58:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk government cm vijay

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கர்நாடகாவின் மேகதாது திட்டம் தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நீர் உரிமை தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் என்றும், அதைப் பாதுகாப்பதில் இனியும் தாமதம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குகள் மட்டுமே முக்கியமா, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை முக்கியமில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், மேகதாது திட்டத்திற்கான அனுமதியும் நிதி நடவடிக்கைகளும் விரைந்து நடைபெற வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

    ஆகஸ்ட் 13 அன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர்வள ஆணையம் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கர்நாடகா கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கர்நாடகா தனது அத்துமீறிய திட்டத்திற்காகத் தலைநகர் தில்லியில் நேரடியாகக் களமிறங்குகிறது. தமிழ்நாடு தனது நியாயமான காவிரி உரிமைக்காக என்ன செய்யப் போகிறது என்று கேட்ட அவர், கர்நாடக முதலமைச்சருக்குத் தில்லிக்குச் சென்று அழுத்தம் தர நேரம் இருக்கும்போது, தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தனது மாநிலத்தின் நீருரிமைக்காகத் டெல்லிக்குச் செல்ல நேரம் இல்லையா என்று வினவினார்.

    Tvk government

    கர்நாடகா மத்திய அரசிடம் தனது கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும்போது, தமிழ்நாடு தனது எதிர்ப்பை அதே வலிமையோடு பதிவு செய்யப் போவது எப்போது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேகதாது தொடர்பாகக் கர்நாடகா புதிய திட்ட அறிக்கையை முன்வைத்து ஒப்புதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நிலையில், தமிழ்நாடு இனியும் வெறும் வாய்மொழி எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிலையிலேயே தேங்கிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். மத்திய அரசு ஒரு முடிவை எடுத்த பிறகு எதிர்ப்பதா, அல்லது முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதா என்று கேட்ட அவர், மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காகவும் வாக்குக் கேட்பதற்காகவும் தொகுதிகளுக்கு விரைந்து செல்லும் தமிழக ஆட்சியாளர்கள், வாக்குக் கேட்கத் தொகுதிகளுக்குச் செல்ல முடிகிறது. தமிழ்நாட்டின் தண்ணீருக்காகத் டெல்லிக்குச் செல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சியில் ராம் யாத்திரை..! மதசார்பற்ற கொள்கைக்கு ஆபத்தா..? வேல்முருகன் காட்டம்..!

    இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளுக்காக முக்கியத்துவம் தரவில்லையே ஏன் என்று வினவிய அவர், தமிழ்நாட்டின் விவசாயம் குறித்து, தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து, அடுத்த தலைமுறை குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லையா என்றும், இவர்கள்தான் எதிர்காலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லப் போகிறார்களா, இப்படியானவர்களைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றும் கேட்டார். தேர்தல் களத்தில் காட்டப்படும் அரசியல் வேகம், காவிரி உரிமைக் களத்தில் ஏன் காணப்படவில்லை, மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் வாக்குகளைத் தேடும் அவசரம், தமிழ்நாட்டின் நீருரிமையைக் காப்பதில் இல்லையே ஏன் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மேகமலை மக்களின் உரிமை..! அரசுக்கு கள்ளமௌனம் ஏன்.? வேல்முருகன் கேள்வி..!!

    மேலும் படிங்க
    "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!".. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!".. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    அரசியல்
    தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.!! கானா பாடல்களால் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசை மேதையின் வாழ்க்கைப் பயணம்..!

    தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.!! கானா பாடல்களால் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இசை மேதையின் வாழ்க்கைப் பயணம்..!

    சினிமா
    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    இந்தியா
    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அரசியல்
    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!".. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    அரசியல்
    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    ராஜஸ்தானில் நள்ளிரவில் கோர விபத்து! தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த டிராவலர்! 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

    இந்தியா
    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

    அரசியல்
    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    கொரோனா பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    ரூ.24 கோடி பறிமுதல்! 3 வங்கிக் கணக்குகள் முடக்கம்! கிரானைட் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி திருப்பம்!

    ரூ.24 கோடி பறிமுதல்! 3 வங்கிக் கணக்குகள் முடக்கம்! கிரானைட் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி திருப்பம்!

    குற்றம்
    #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!

    #BREAKING: தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா மறைவு..! பேரதிர்ச்சி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share