• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    'மேல்முறையீடு செய்வதே அடுத்த கட்டம்'.. பிரிஜ் பூஷண் சிங் விடுவிப்பு குறித்து வினேஷ் போகத்!

    பா.ஜ.க முன்னாள் எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார்.
    Author By Shanthi M. Mon, 03 Aug 2026 14:13:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal

    மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மற்றும் முன்னாள் இணைச் செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 3) விடுவித்துள்ளது. கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் அஸ்வினி பன்வார், போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

    2023ஆம் ஆண்டு ஆறு முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். ஆறு முறை எம்.பி.யாக இருந்த பிரிஜ்பூஷன் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

    2024இல் குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 15 அன்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஐபிசி பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின்தொடர்தல் மற்றும் தொல்லை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!

    brij bhushan singh

    புகாரளித்தவர்களில் ஒருவர் மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவானது. ஆனால் அந்தச் சிறுமியின் தந்தை, பொய்யான புகார் அளிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, போலீசாரின் பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் போக்சோ பிரிவை ரத்து செய்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஜூலை 2இலிருந்து ஆகஸ்ட் 3க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தடை... தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share