• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    மேற்கு வங்கத்தில் உள்ள 142 தொகுதிகளுக்கும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. 
    Author By Amaravathi Wed, 29 Apr 2026 07:49:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    West Bengal 2nd Phase Polling

    மேற்குவங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது தொடங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 142 தொகுதிகளுக்கும் தற்போது வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. 

    மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடக்கிறது. 142 தொகுதிகளுக்கும் இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது நடைபெறுகிறது.

    மேற்குவாங்க மாநிலத்தினுடைய இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவாக கடந்த 23ம் தேதி நிறைவடைந்தது. இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளோடுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிக பதற்றமான வாக்குச்சாவடியாக இருக்கக்கூடிய மேற்கு மேற்குவங்கம் மற்றும் வடக்கு மேற்கு வங்க பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பையும் கூடுதல் மத்திய பாதுகாப்பு படையினரையும் தேர்தல் ஆணையமானது கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    அசம்பாவிதம் எதுவும் ஏற்படக்கூடாது என்ற ஒரு வேண்டுகோளையும் தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கிறது. வாக்காளர்கள் பெருவாரியாக வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் அதே சமயம் எந்த ஒரு வன்முறைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.  இந்த இரண்டாம் கட்டு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தான் முக்கியமான அரசியல் பிரமுகர்கள்போட்டியிடுகிறார்கள். குறிப்பாக மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதிக்கும் இன்று தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்பதால், அங்கு பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மட்டுமின்றி பிஎஸ்எஃப், எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பெருவாரியான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நந்திகிராம் மற்றும் பனாகரத் பகுதிகளில் 380 முதல் அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. 

    மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தலை பொறுத்தவரையில் சுமார் 400 கோடிக்கும் அதிகமான ரொக்க பணம், இலவசங்கள் அதுமட்டுமில்லாமல் மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    மேலும் படிங்க
    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    ஜோதிடம்
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்
    எங்களுக்கு

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share