• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேற்கு வங்கத் தேர்தல் நிறைவு: 2-ம் கட்டத்தில் 90% வாக்குப்பதிவு! மே 4-ல் வெளியாகிறது இறுதி முடிவு!

    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Apr 2026 18:29:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    West Bengal Election Phase 2 Ends: Nearly 90% voter turnout recorded till 5 PM; Results on May 4

    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 89.99% (சுமார் 90 சதவீதம்) வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு வங்காளத்தின் 142 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தல், 2026-ஆம் ஆண்டின் அதிகாரப் போட்டியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

    இரண்டாம் கட்டத் தேர்தலில் மாவட்ட வாரியாகப் பதிவான வாக்குகளின் விபரங்களாவது, 

    புர்பா பர்தமான்: 92.46% (மாநிலத்திலேயே மிக அதிகம்)

    ஹூக்ளி: 90.34%

    நதியா: 90.28%

    தெற்கு 24 பர்கானாஸ்: 89.74%

    கொல்கத்தா தெற்கு: 86.11% (குறைந்தபட்சம்)

    முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பவானிபூர் தொகுதியில் இன்று காலை முதலே பதற்றம் நிலவியது. இருவரும் ஒரே வாக்குச்சாவடி பகுதிக்கு நேரில் வந்தபோது தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. "மத்தியப் படைகளை வைத்து பாஜக முறைகேடு செய்யப் பார்க்கிறது" என மம்தா குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்த சுவேந்து அதிகாரி, "இந்துக்கள் அனைவரும் பாஜக பக்கம் உள்ளனர்; மம்தாவின் தோல்வி உறுதி" என முழங்கினார். இத்தொகுதியில் சுமார் 85.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதையும் படிங்க: EVM மிஷினில் டேப்..!! இது செல்லாது.. மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரும் பாஜக..!! மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. ஆங்காங்கே சிறிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஈவிஎம் (EVM) கோளாறு புகார்கள் எழுந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பெரிய அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் நிறைவடைந்தது. மேற்கு வங்கம் மட்டுமல்லாது தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன. அன்று மதியத்திற்குள் மேற்கு வங்கத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தெரிந்துவிடும்.

    இதையும் படிங்க: மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல்: உற்சாகமான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு நாளை இறுதிக் கட்டம்..!!

    மேலும் படிங்க
    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர்... விடிய விடிய எதிர்சேவை... நாளை வைகையில் இறங்குகிறார்...!

    தமிழ்நாடு
    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    இந்தியா
    இண்டியா டுடே எக்ஸிட் போல்: தமிழகத்தில் தவெக ஆட்சி! விஜய் முதல்வர் ஆவார் எனப் பரபரப்பு கணிப்பு!

    இண்டியா டுடே எக்ஸிட் போல்: தமிழகத்தில் தவெக ஆட்சி! விஜய் முதல்வர் ஆவார் எனப் பரபரப்பு கணிப்பு!

    அரசியல்
    தவெகவுக்கு இத்தனை தொகுதியா? - யாரும் எதிர்பார்க்காத கருத்துக்கணிப்பு... வாயை பிளந்த திமுக, அதிமுக...!

    தவெகவுக்கு இத்தனை தொகுதியா? - யாரும் எதிர்பார்க்காத கருத்துக்கணிப்பு... வாயை பிளந்த திமுக, அதிமுக...!

    அரசியல்
    ஒரு கோடிப்பே....!! - திடுக்கிட்டு போன செங்குன்றம்... ‘அந்த பொருளுடன்’ 6 பேரை லாரியுடன் தூக்கிய போலீஸ்...!

    ஒரு கோடிப்பே....!! - திடுக்கிட்டு போன செங்குன்றம்... ‘அந்த பொருளுடன்’ 6 பேரை லாரியுடன் தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் - திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறதா?

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் - திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறதா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share