• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடுத்த முதலமைச்சர் இவரா?... கர்நாடகா அரசியலில் புதிய திருப்பம்... இன்று காங்கிரஸ் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    சட்டப்பேரவை வளாகத்திலேயே பதவியேற்பு விழாவை நடத்த டி.கே.சிவகுமார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Author By Amaravathi Fri, 29 May 2026 07:52:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who is next karnataka cm

    கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து சித்தராமையா விலகியுள்ள நிலையில் இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையா மூன்று ஆண்டுகள் பதவியில் நீடித்த நிலையில் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் பெயரில் சித்தராமையா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    முன்னதாக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர்களுக்கு விருந்தளித்த சித்தராமையா ராஜினாமா முடிவை அறிவித்தார். இதனிடையில் சித்தராமையாவின் ராஜினாமாவை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: சித்தராமையா Out..! முதல்வராகிறார் டி. கே. சிவக்குமார்..!! கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கட்சி தலைமை தன்னை மாநிலங்கள் அவைக்கு செல்ல கேட்டு கொண்டதாகவும், ஆனால் தான் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு தேசிய அரசியலில் விருப்பம் இல்லை என்றும் மாநில அரசியலில் தொடர போவதாகவும் அவர் கூறினார்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக்கும் முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதை தொடர்ந்து நாளை அல்லது ஞாயிற்றுக்கிழமை டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சர் அவையின் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரை பின்பற்றி சட்டப்பேரவை வளாகத்திலேயே பதவியேற்பு விழாவை நடத்த டி.கே.சிவகுமார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கைமாறும் அதிகாரம்..!! பதவி விலகுகிறாரா சித்தராமையா..?? கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share