• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கைமாறும் அதிகாரம்..!! பதவி விலகுகிறாரா சித்தராமையா..?? கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

    கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Shanthi M. Wed, 27 May 2026 07:00:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Siddaramaiah-To-Resign-Congress-Bosses-Back-DK-Shivakumar

    கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விரைவில் முதல்வர் பொறுப்பேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்டபோது, கட்சி மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியின் முன்னிலையில் சித்தாராமையா - டி.கே. சிவகுமார் இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மொத்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் முதல் 2.5 ஆண்டுகள் சித்தாராமையாவும், அடுத்த 2.5 ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வர் பதவி வகிக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் கட்சியின் உள் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    DK Shivakumar

    இருப்பினும், இந்த உடன்பாட்டின் காலக்கெடு நெருங்கியதால் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் தீவிர விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், 2028 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு, கர்நாடகத்தில் உள்ள 4 காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மற்றும் மாநில சட்டமேலவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்க கட்சி மேலிடம் சித்தாராமையா மற்றும் சிவகுமாரை டெல்லிக்கு அழைத்திருந்தது.

    இதையும் படிங்க: அச்சுறுத்தும் எபோலா..!! 21 நாட்கள் தனிமை கட்டாயம்..!! அதிரடி காட்டும் கனடா..!!

    அதன்படி நேற்று டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகப் பொறுப்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தல் விவகாரங்கள் முதன்மையாக விவாதிக்கப்பட்டன. அதன்பின்னர், சித்தாராமையா மற்றும் சிவகுமாரை தனித்தனியாகவும், ஒன்றாகவும் சந்தித்து ராகுல் காந்தியும் கார்கேயும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். 

    DK Shivakumar

    ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க சித்தாராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட தேசிய அளவிலான பொறுப்புகளை அவர் ஏற்கத் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. சிவகுமார் தரப்பில் முதல்வர் மாற்றத்துக்கு வலுவான அழுத்தம் இருந்ததும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

    வரும் வியாழக்கிழமை (மே 28) பிற்பகல் 2 மணிக்கு மாநில ஆளுநர் தாவாச்சந்த் கெலாட்டை சித்தாராமையா சந்திக்க உள்ளார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (மே 29) காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கே.சி. வேணுகோபால் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா இன்று பெங்களூரு வருகை தரவுள்ளனர். காங்கிரஸ் தலைமை, சித்தாராமையாவுக்கு ராஜ்யசபா இடம் ஒதுக்கி, கட்சியில் தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றம் கர்நாடக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
     

    இதையும் படிங்க: 10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    நாளுக்கு நாள் பல்லிளிக்கும் பாசிசம் பாயாசம் நாடகம்! தவெக அரசை டார்டாராக கிழித்த மு.க.ஸ்டாலின்!

    நாளுக்கு நாள் பல்லிளிக்கும் பாசிசம் பாயாசம் நாடகம்! தவெக அரசை டார்டாராக கிழித்த மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    இன்று முதல் ‘ராமாயணா’ டிக்கெட் புக்கிங் தொடக்கம்.!! ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி படத்துக்கு இப்போதே குவியும் எதிர்பார்ப்பு...! 

    இன்று முதல் ‘ராமாயணா’ டிக்கெட் புக்கிங் தொடக்கம்.!! ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி படத்துக்கு இப்போதே குவியும் எதிர்பார்ப்பு...! 

    சினிமா
    பிரான்சில் கட்டுக்கடங்காத வன்முறை? தீவிரமடையும் பதற்றம்! பல நகரங்களில் ஊரடங்கு அமல்! 2,400 பேர் கைது!

    பிரான்சில் கட்டுக்கடங்காத வன்முறை? தீவிரமடையும் பதற்றம்! பல நகரங்களில் ஊரடங்கு அமல்! 2,400 பேர் கைது!

    உலகம்
    டைகர் ஷெராஃப்பை குறிவைத்த பிஷ்னாய் கும்பல்..!! சல்மான் கானுடன் நடிக்கும் நயன்தாராவின் நிலை என்ன.. போலீஸ் உதவியை நாடும் படக்குழு..!

    டைகர் ஷெராஃப்பை குறிவைத்த பிஷ்னாய் கும்பல்..!! சல்மான் கானுடன் நடிக்கும் நயன்தாராவின் நிலை என்ன.. போலீஸ் உதவியை நாடும் படக்குழு..!

    சினிமா
    நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

    நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

    தமிழ்நாடு
    டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு! நமக்கு எதுக்கு வம்பு?! ஒதுங்கும் பாலிவுட் ஸ்டார்கள்! பகீர் பின்னணி!

    டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு! நமக்கு எதுக்கு வம்பு?! ஒதுங்கும் பாலிவுட் ஸ்டார்கள்! பகீர் பின்னணி!

    குற்றம்

    செய்திகள்

    நாளுக்கு நாள் பல்லிளிக்கும் பாசிசம் பாயாசம் நாடகம்! தவெக அரசை டார்டாராக கிழித்த மு.க.ஸ்டாலின்!

    நாளுக்கு நாள் பல்லிளிக்கும் பாசிசம் பாயாசம் நாடகம்! தவெக அரசை டார்டாராக கிழித்த மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    பிரான்சில் கட்டுக்கடங்காத வன்முறை? தீவிரமடையும் பதற்றம்! பல நகரங்களில் ஊரடங்கு அமல்! 2,400 பேர் கைது!

    பிரான்சில் கட்டுக்கடங்காத வன்முறை? தீவிரமடையும் பதற்றம்! பல நகரங்களில் ஊரடங்கு அமல்! 2,400 பேர் கைது!

    உலகம்
    நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

    நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

    தமிழ்நாடு
    டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு! நமக்கு எதுக்கு வம்பு?! ஒதுங்கும் பாலிவுட் ஸ்டார்கள்! பகீர் பின்னணி!

    டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு! நமக்கு எதுக்கு வம்பு?! ஒதுங்கும் பாலிவுட் ஸ்டார்கள்! பகீர் பின்னணி!

    குற்றம்
    ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மாயமான விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்.. கிடைத்தது காவல்துறைக்கு முதல் ‘துப்பு’...!

    ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மாயமான விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்.. கிடைத்தது காவல்துறைக்கு முதல் ‘துப்பு’...!

    தமிழ்நாடு
    6,000 பணியிடங்கள் காலி! கல்வித்துறையில் சர்ச்சை! உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் புதிய சிக்கல்!

    6,000 பணியிடங்கள் காலி! கல்வித்துறையில் சர்ச்சை! உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் புதிய சிக்கல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share