• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    யார் இந்த ‘கேரளாவின் பழங்குடி’ மன்னன்? குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்றார்

    இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கேரளாவில் உள்ள பழங்குடி மக்களின் மன்னர் முதல்முறையாக புதுடெல்லியில் இன்று நடந்த குடியரசுத் தின நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றார்.
    Author By Pothyraj Sun, 26 Jan 2025 17:46:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Who is this 'tribal king of Kerala'?  Participated in the Republic Day program for the first time

    கேரளாவின் பழங்குடி மக்களின் மன்னராக இருபவர் ராமன் ராஜாமன்னன். இவர்தான் டெல்லியில் நடந்த 76-வது குடியரசு தின நிகழ்ச்சியில் தனது மனைவி பினுமோலுடன் சென்று பங்கேற்றார். மன்னன் சமூகத்தின் உயர்ந்த கலாச்சாரம், மக்களின் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை இந்த குடியரசுத் தின நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டது. பழங்குடி மன்னர் ராமன் ராஜாமன்னன் குடியரசுத் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் கேரளா வரும்வரை அனைத்து போக்குவரத்து செலவுகளையும் கேரள எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவு நலத்துறை செய்துள்ளது. குடியரசுத் தின நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிப்ரவரி 2ம் தேதி கேரளாவுக்கு மன்னன் சமூகத்தினர் திரும்புகிறார்கள். இந்த குடியரசு தின நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கேரள அமைச்சர் ஓஆர் கேளு, பழங்குடி மன்னனிடம் வழங்கியதைத்தொடர்ந்து அவர் டெல்லி புறப்பட்டார். 

    கேரளாவில் இருக்கும் ஒரே பழங்குடி மன்னன் ராமன் ராஜாமன்னன் மட்டும்தான். மன்னருக்கான பாரம்பரிய ஆடை அணிந்து, தலையில் தலைப்பா அணிந்து, குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர்களுக்கு துணையாக இருஅமைச்சர்களும், சிப்பாய்களும் உடன் சென்றனர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 48 இடங்களில் 300 பழங்குடி குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு மன்னராக இருப்பவர் ராமன் ராஜாமன்னன். இந்த சமூகத்தின் பண்டிகைகள், திருவிழாக்களில் மன்னர் பங்கேற்று, ஏற்பாடுகளைச் செய்வது இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு மன்னர் ஆர்யன் ராஜாமன்னன் மறைவையடுத்து, ராமன் மன்னன் பொறுப்புக்கு வந்தார்.

    kerala

    மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தும் ராமன் மன்னன், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். எளிமையான வீட்டில் வசிக்கும் ராமன், விவசாயம் செய்து வருகிறார். மன்னர் குடும்பத்துக்கென தனியாக பரம்பரை கோயில் இருக்கிறது, இந்தக் கோயிலில்தான் பழங்குடி மக்கள் வழிபாடு நடத்துவர், இந்த கோயிலை பராமரிக்கும் பொறுப்பு ராமன் மன்னரிடம் இருக்கிறது.
    இப்போதுள்ள சமூகத்தில் மன்னருக்கான தனித்துவ உரிமைகள் ஏதுமில்லை. ஆனால், தங்களின் சமூகத்து பிரச்சினைகள், சிக்கல்களை மன்னரே தீர்த்து வைக்கும் பழக்கத்தை மக்கள் கடைபிடிக்கிறார்கள்.

    இதையும் படிங்க: கேரள விளையாட்டு வீராங்கனை பாலியல் பலாத்காரம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்: இதுவரை 57 பேர் கைது

    மன்னருக்கு துணையாக 4 துணை மன்னர்களும், இளையராஜாவும், 50 அமைச்சர்கள் எனப்படும் கன்னிகளும் உள்ளனர். இன்னும், 100 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியத்தையே தங்களின் சமூக வழக்கில் பின்பற்றி வருகிறார்கள். பெண்களை முன்னிலைப்படுத்தும் பரம்பரையை முறையை மன்னன்சமூகத்தினர் கடைபிடித்து வருகிறார்கள். பெண்களுக்கு சொத்தில் உரிமையும், பங்கும், வாரிசு உரிமையும் மன்னன் சமூகத்தில் வழங்கப்பட்டுள்ளது. தனித்துவமான அம்சங்களை இந்த மன்னன் சமூகம் கொண்டிருந்தால், முற்போக்கு மற்றும் முழுமையான கலாச்சார அம்சங்களை வைத்துள்ளது.

    இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை வழக்கு: கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு; "பாதுகாப்பாக உள்ளது; "ஆய்வு செய்ய தேவையில்லை";உச்சநீதிமன்றம் அதிரடி

    மேலும் படிங்க
    அடிதூள்...!! “8000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு”... கெத்து காட்டும் அறநிலையத்து துறை அமைச்சர் சேகர்பாபு...!

    அடிதூள்...!! “8000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு”... கெத்து காட்டும் அறநிலையத்து துறை அமைச்சர் சேகர்பாபு...!

    தமிழ்நாடு
    கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!

    கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து... சோகத்துடன் பிரதமர் மோடி போட்ட பதிவு... 11 குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவிப்பு...! 

    தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து... சோகத்துடன் பிரதமர் மோடி போட்ட பதிவு... 11 குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவிப்பு...! 

    இந்தியா
    என்னடா டிவிஸ்ட் அடிக்கிறீங்க..! மீண்டும் ஆனந்தி கழுத்துல தாலியா.. அதுவும் அன்பு-வே கட்டுறாராமே.. சிங்கப்பெண்ணே இந்த வாரம்..!

    என்னடா டிவிஸ்ட் அடிக்கிறீங்க..! மீண்டும் ஆனந்தி கழுத்துல தாலியா.. அதுவும் அன்பு-வே கட்டுறாராமே.. சிங்கப்பெண்ணே இந்த வாரம்..!

    சினிமா
    16 ஆண்டுகளுக்குப் பிறகு..!! கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்..!!

    16 ஆண்டுகளுக்குப் பிறகு..!! கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்..!!

    பக்தி
    தமிழகத்தையே உலுக்கிய அரசு பேருந்து விபத்து: விசாரணையை முடுக்கி விட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்... விபத்துக்கான காரணம் இதுவா?

    தமிழகத்தையே உலுக்கிய அரசு பேருந்து விபத்து: விசாரணையை முடுக்கி விட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்... விபத்துக்கான காரணம் இதுவா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடிதூள்...!! “8000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு”... கெத்து காட்டும் அறநிலையத்து துறை அமைச்சர் சேகர்பாபு...!

    அடிதூள்...!! “8000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு”... கெத்து காட்டும் அறநிலையத்து துறை அமைச்சர் சேகர்பாபு...!

    தமிழ்நாடு
    கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!

    கோபிசெட்டிப்பாளையம்: அதிமுக பொதுக் கூட்டத்தில் தொண்டர் பரிதாப பலி..!! இபிஎஸ் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து... சோகத்துடன் பிரதமர் மோடி போட்ட பதிவு... 11 குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவிப்பு...! 

    தமிழகத்தையே உலுக்கிய கோர விபத்து... சோகத்துடன் பிரதமர் மோடி போட்ட பதிவு... 11 குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவிப்பு...! 

    இந்தியா
    தமிழகத்தையே உலுக்கிய அரசு பேருந்து விபத்து: விசாரணையை முடுக்கி விட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்... விபத்துக்கான காரணம் இதுவா?

    தமிழகத்தையே உலுக்கிய அரசு பேருந்து விபத்து: விசாரணையை முடுக்கி விட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்... விபத்துக்கான காரணம் இதுவா?

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!

    இந்தியா
    வருடத்தின் கடைசி மாதம்.. வந்தது ஹேப்பி நியூஸ்..!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!!

    வருடத்தின் கடைசி மாதம்.. வந்தது ஹேப்பி நியூஸ்..!! அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share