• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கணவருக்கு செக்ஸ் மீது ஆர்வம் இல்லை... கோவில் கோவிலாக சுற்றுகிறார்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    திருமணம் என்பது ஒரு துணைக்கு மற்றொரு துணையின் தனிப்பட்ட நம்பிக்கைகளை, அது ஆன்மீகமாகவோ அல்லது வேறு எதாகவோ, கட்டுப்படுத்தும்  உரிமையை வழங்காது.
    Author By Thamarai Sat, 29 Mar 2025 23:02:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Woman Claims Husband dont have Interest in Sex Only Go to Temple Court Decision

    "சமீபத்தில் நடந்த விவாகரத்து வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண், தனது கணவருக்கு பாலியல் மீது எந்த ஆர்வமும் இல்லை என்றும், அவர் கோயில்களுக்கும், ஆசிரமங்களுக்கும் மட்டுமே செல்வார். அவர் தன்னைப் போலவே என்னையும் ஆன்மீகவாதியாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். 

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை உறுதி செய்து, கணவன்-மனைவி இடையே விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், எம்பி ஸ்னெல்டா ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பில், "திருமணம் என்பது ஒரு துணைக்கு மற்றொரு துணையின் தனிப்பட்ட நம்பிக்கைகளை, அது ஆன்மீகமாகவோ அல்லது வேறு எதாகவோ, கட்டுப்படுத்தும்  உரிமையை வழங்காது.

    Court Decision

    ஒரு மனைவியை ஆன்மீக வாழ்க்கை நடத்த கட்டாயப்படுத்துவது மனரீதியான கொடுமைக்குக் குறைவானதல்ல. இது குடும்ப வாழ்க்கையில் கணவருக்கு ஆர்வமின்மை, திருமண கடமைகளை நிறைவேற்ற இயலாமையைக் காட்டுகிறது  என்று நீதிமன்றம் கூறியது. 

    இதையும் படிங்க: திருச்செந்தூரில் கடற்கரையில் ஒதுங்கிய கடவுள் சிலை.. கடற் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை..

    1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13(1) இன் கீழ் விவாகரத்துக்கு ஒரு காரணமான மன கொடுமை, கணவர் மனைவியை தனது திருமண வாழ்க்கையின்போது விபச்சாரம் செய்ய வைப்பதற்கு இணையானது என்று நீதிமன்றம் கூறியது. இந்த ஜோடி 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டது. இருப்பினும், அதன் பிறகு திருமணத்தில் பதட்டங்கள் ஏற்பட்டன. கணவரின் அதிகப்படியான மத நடைமுறைகளால் இவை அனைத்தும் நடந்ததாக மனைவி கூறினார். 

    தனது கணவருக்கு உடலுறவு கொள்வதிலோ, குழந்தைகள் பெறுவதிலோ எந்த ஆர்வமும் இல்லை. அலுவலகத்தில் இருந்து திரும்பிய பிறகு, அவர் கோயில், ஆசிரமத்திற்கு மட்டுமே செல்வார். கணவர் இதில் ஆர்வம் காட்டினார். அதே நேரத்தில், அவர் தனது மனைவியையும் அப்படிச் செய்ய முயன்றார். மனைவிக்கு படிக்கவும் தடை விதித்துள்ளார். அந்தப் பெண் முதலில் 2019-ல் விவாகரத்து கோரி அணுகினார். ஆனால் பின்னர் அவரது கணவர் தனது நடத்தையை மாற்றுவதாக உறுதியளித்த பின்னர் மனுவை வாபஸ் பெற்றார்.

     Court Decision

    இதற்குப் பிறகு மனைவி மீண்டும் 2022-ல் விவாகரத்து கோரி வந்தார் மனைவி. தனது கணவரின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார். குடும்ப நீதிமன்றம் இந்த அடிப்படையில் ஒப்புக்கொண்டு அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரத்துக்கு வழங்கியது. பின்னர் கணவர் தனது ஆன்மீக நடைமுறைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார். முதுகலைப் படிப்பை முடிப்பதற்கு முன்பு மனைவியே குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இருப்பினும், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிமன்றம் அந்தப் பெண்ணின் விவாகரத்து உத்தரவை உறுதி செய்தது.வ்

    இதையும் படிங்க: என்னங்கடா வித்தை காட்டுறீங்க..? துர்கா ஸ்டாலின் இனி எத்தனை கோயிலுக்கு போனாலும் சரியாகாது: ஹெச்.ராஜா

    மேலும் படிங்க
    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

    உலகம்
    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

    தமிழ்நாடு
    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    தற்குறி, தருதலைகளுக்கு.. நான் யாருன்னு தெரியுமா? - தவெக விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!

    அரசியல்
    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    இந்தியாவை இந்து நாடாக்கனும்! அதான் SAFETY.. சர்ச்சையில் கிருஷ்ணசாமி!!

    தமிழ்நாடு
    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share