• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் வந்தால் கெயினர்! வராவிட்டால் லூசர்! அதிமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் அதிரடி பேச்சு!

    விஜய் அண்ணா திமுக தலைமை ஏற்று (கூட்டணிக்கு) வந்தால் அவர் Gainer (லாபமடைபவர்). வரவில்லை என்றால் அவர் Loser (இழப்பைச் சந்திப்பவர்) என அதிரடியாகக் குறிப்பிட்டார்.
    Author By Thenmozhi Kumar Mon, 16 Mar 2026 19:37:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Vijay is a Gainer if He Joins AIADMK, Loser Otherwise Jayakumar's Bold Statement.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சணா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    நடிகர் விஜய்யுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், விஜய் அண்ணா திமுகவின் தலைமையேற்று (கூட்டணிக்கு) வந்தால் அவர் 'Gainer' (லாபமடைபவர்). வரவில்லை என்றால் அவர் 'Loser' (தோற்பவர்) என்று மிக நேரடியாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

    அதிமுக

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். எங்கள் தலைவர்களின் படங்கள் இருந்தால் அவற்றை முழுமையாக அகற்றும் அதிகாரிகள், ஆளும் கட்சித் தலைவர்களின் படங்கள் இருந்தால் அவற்றை வெறும் பேப்பர் ஒட்டி மட்டும் மறைக்கிறார்கள். இத்தகைய சின்சியரான சேவகர்கள் யார் என்பதை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். மே மாதம் (தேர்தல் முடிவுகளுக்குப் பின்) அவர்களுக்கு உண்டான தகுந்த பரிசை நாங்கள் அளிப்போம் என்று அதிகாரிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    விளம்பரங்களை அகற்றும் பணியில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    அனைத்து மாநிலங்களிலும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், "மே மாதம் பரிசு காத்திருக்கிறது" என்ற ஜெயக்குமாரின் பேச்சு, ஆட்சி மாற்றத்தை அதிமுக உறுதியாக நம்புவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: "அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி; தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி" எடப்பாடியில் இபிஎஸ் பேச்சு!

    மேலும் படிங்க
    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    உலகம்
    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    தமிழ்நாடு
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    இந்தியா
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share