• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “அமெரிக்கா வேண்டாம்... இந்தியாவுலையே இருன்னு சொன்னனே” - விசா மறுக்கப்பட்டதால் இறந்த பெண் மருத்துவரின் தாய் கதறல்...!

    அமெரிக்க விசா வழங்குவதில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டதால் ரோஹிணி எச்1பி விசாவை ஜெ1 விசாவாக மேம்படுத்த விண்ணப்பித்தபோது ​​அமெரிக்க அரசாங்கம் அவரை நிராகரித்தது.
    Author By Amaravathi Mon, 24 Nov 2025 15:51:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    woman-doctor-dies-by-suicide-over-us-visa-rejection

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரோஹிணி (38)  கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் முடித்தார். பின்னர், அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் படிப்பிற்காக எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்த பிறகு, அவர் அங்குள்ள பிரபல மருத்துவமனையில் வேலையில் சேர  முயற்சித்து பணி நியமனமும் பெற்றார். முன்னதாக  அவர் தனது குடும்பத்தினரை பார்க்க கடந்த மே மாதம் இந்தியா வந்தார். இதற்கிடையில், அமெரிக்க விசா வழங்குவதில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டதால் ரோஹிணி எச்1பி விசாவை ஜெ1 விசாவாக மேம்படுத்த விண்ணப்பித்தபோது ​​அமெரிக்க அரசாங்கம் அவரை நிராகரித்தது.

    இதனால், அவர் மிகவும் வருத்தமடைந்து, ஐதராபாத்தின் பத்மாராவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்து வந்தார். விசா ரத்து செய்யப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்த சூழலில்  அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட பிறகு ஒரு ஊசி செலுத்தி கொண்டு  தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தின் மற்றொரு பகுதியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பல முறை போன் செய்து அவரது போன் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், அவர்கள் உடனடியாக குடியிருப்பிற்கு வந்து பார்த்தபோது  ரோஹிணி உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, ​​ சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பரிசோதித்து, அவர் தற்கொலை செய்து கொண்டதை தீர்மானித்தனர்.

    இதற்கான தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார், விசா கிடைக்காததால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் கூறி தற்கொலை செய்து கொள்வதாக எழுதி உள்ளார். இதனையடுத்து  உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறி பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: புயல் வருதாம்... டிசம்பரில் சென்னை எப்படி இருக்கும்..? தென் மண்டல வானிலை மைய இயக்குனர் அமுதா முக்கிய தகவல்...!

    ரோகிணியின் தாய் லட்சுமி கூறுகையில்,  தனது மகள் வேலைக்காக அமெரிக்கா செல்ல விரும்பினாள். ஆனால் விசா நிராகரிக்கப்பட்டதால் கடும் மன  வருத்தமடைந்ததாக புத்தகம் படிக்க  நூலகங்கள் அருகில் இருப்பதாக கூறி பத்மாராவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில்  தனியாக  வசித்து வந்தார். அவர் ஒரு சிறந்த மருத்துவ மாணவியாக 2005 முதல் 2010  ஆண்டு வரை கிர்கிஸ்தானில் இருந்தார். நல்ல கல்வி அனுபவம் இருந்தது. இந்தியாவில் தங்கச் சொன்னால் தனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் அமெரிக்கா செல்வதாக கூறி வந்தார். தனது மகளுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை  வீட்டில் தனியாக இருந்ததால் இவ்வாறு விசா கிடைக்காததை நினைத்து மன உளைச்சலில் இவ்வாறு செய்து கொண்டதாக   கூறினார். இதுகுறித்து  சிலக்கல்குடா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாட்டா பாடுறாங்க!! வன்முறையை தூண்டுறாங்க! சட்ட நடவடிக்கை பாயும்!! டிஜிபி வார்னிங்!

    மேலும் படிங்க
    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    போருக்கு நடுவே கிடைத்த பொன்னான வாய்ப்பு... 20 நாட்களில் ரூ.25,000 குறைந்த தங்கம் விலை... காரணம் என்ன?

    தங்கம் மற்றும் வெள்ளி
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    “நூல் யாரு கையில இருக்குங்கிறது முக்கியம்...” - தேசிய ஜனநாயக கூட்டணியை விளாசிய ப.சிதம்பரம்..!

    அரசியல்
    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    மீண்டும் பேருந்து விபத்து... நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த பஸ்... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    "அவருக்கு என்னப்பா பைத்தியம்"... ஆதவ் அர்ஜூனாவை தெறிக்கவிட்ட பாஜக ராமசீனிவாசன்...!

    அரசியல்
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share