• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரன் வே-க்கு கீழே சுரங்கப்பாதை!! உலகத்திலேயே முதல்முறை!! அசத்தும் ஹைதராபாத் பேகம்பட் ஏர்ப்போர்ட்!

    “ஹைதராபாத்தின் பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் அடியில், உலகின் முதல் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது,” என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 24 Mar 2026 13:41:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    worlds-first-underground-tunnel-under-airport-runway-te

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் புரட்சிகர திட்டத்தை அறிவித்துள்ளார். சட்டசபை கேள்வி நேரத்தில் நேற்று பேசிய அவர், “உலகில் எங்கும் இல்லாத வகையில், பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் அடியில் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன” என்றார்.

    டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் காற்று மாசு, வடிகால் பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசலால் தவிப்பதாக சுட்டிக்காட்டிய முதல்வர், “ஹைதராபாத் இப்போது சிறப்பாக உள்ளது. ஆனால், உரிய திட்டங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நகரமும் அதே பிரச்னைகளை சந்திக்கும்” என்று எச்சரித்தார்.

    இதைத் தடுக்கும் வகையில், 1937-ல் தொடங்கப்பட்ட பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்துக்கு அடியில் வாகனங்கள் செல்லும் நிலத்தடி சுரங்கப் பாதை கட்டப்படுகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் மத்திய அரசின் அனுமதியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் விமான ஓடுதளத்துக்கு அடியில் போக்குவரத்து சுரங்கம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    BegumpetTunnel

    இந்த சுரங்கப் பாதை மூலம், ஹைதராபாத் நகரின் வடக்குப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணுவ பயன்பாட்டில் உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் பயணியர் விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்த திட்டம் நிறைவடைந்தால், ஹைதராபாத் உலக அளவில் தனித்துவமான நகரமாக மாறும் என்று ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.

    தெலுங்கானா அரசு இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து வருவதாகவும், பணிகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார். ஹைதராபாத் நகரை உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

    இந்த அதிரடி திட்டம் தெலுங்கானா மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதல் விமான ஓடுதளத்துக்கு அடியில் சுரங்கப் பாதை என்ற சாதனை தெலுங்கானாவுக்கு பெருமை சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பணிகள் விரைவில் முடிவடைந்து, மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!

    மேலும் படிங்க
    திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி! தாம்பரத்தில் எடப்பாடியார் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

    திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி! தாம்பரத்தில் எடப்பாடியார் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி!

    இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மின்வாரியம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மின்வாரியம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    அப்படியா?!... அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே... அண்ணாமலை பெயரை சொன்னதும் அலர்ட் ஆன வானதி...!

    அப்படியா?!... அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே... அண்ணாமலை பெயரை சொன்னதும் அலர்ட் ஆன வானதி...!

    அரசியல்
    வெற்றி தலைவர் விஜய் அதிரடி! தமிழக வெற்றிக் கழகத்தின் 264 வேட்பாளர்கள் அறிமுகம்!

    வெற்றி தலைவர் விஜய் அதிரடி! தமிழக வெற்றிக் கழகத்தின் 264 வேட்பாளர்கள் அறிமுகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share