• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    காரா இது… நடமாடும் கோட்டையா? டெல்லியில் வைரலாகும் சீன அதிபர் ஜின்பிங்கின் ‘பாதுகாப்பு கோட்டை’ லிமோசின்!!

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பிரத்யேக பாதுகாப்பு காரை வெளிநாட்டு பயணங்களுக்கும் பயன்படுத்துவது போல, ஜின்பிங்கும் தனது பாதுகாப்புக்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட Hongqi N701 என்ற லிமோசினை பயன்படுத்தி வருகிறார்.
    Author By Pandian Sat, 12 Sep 2026 16:05:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Xi-Jinping-Hongqi-N701-Security-Car-India-BRICS-Summit

    புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள பிரத்யேக சொகுசு கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பிரத்யேக பாதுகாப்பு காரை வெளிநாட்டு பயணங்களுக்கும் பயன்படுத்துவது போல, ஜின்பிங்கும் தனது பாதுகாப்புக்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட Hongqi N701 என்ற லிமோசினை பயன்படுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்! மோடியுடன் இன்று முக்கிய சந்திப்பு!!

    சீனாவின் பிரபலமான Hongqi அல்லது ‘ரெட் பேனர்’ பிராண்ட் தயாரிப்பான இந்த கார், சுமார் 5.5 மீட்டர் நீளம் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு எகிப்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜின்பிங் சென்றபோதும் இதே வகை வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    BRICS2026

    N701 காரின் முக்கிய கவனம் அதன் பாதுகாப்பு அம்சங்கள்தான். 21 இன்ச் அளவிலான பாதுகாப்பு சக்கரங்கள், குண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான கண்ணாடி மற்றும் வலுவான வெளிப்புற பாதுகாப்பு அமைப்புகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ரசாயனத் தாக்குதல்களில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் சுமார் 6.0 லிட்டர் V12 இன்ஜின், 408 ஹெச்பி வரை சக்தியை வழங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    இதனால் அமெரிக்க அதிபரின் புகழ்பெற்ற பாதுகாப்பு வாகனமான ‘தி பீஸ்ட்’ உடன் ஜின்பிங்கின் N701 காரும் ஒப்பிடப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபரின் காரில் இருப்பதாக வெளிப்படையாக கூறப்படும் சில அதிநவீன பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் N701-ல் உள்ளனவா என்பது முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.

    இதனிடையே, ஜின்பிங்கின் பாதுகாப்பு கார் டெல்லி சாலைகளில் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!

    மேலும் படிங்க
    பிணவறையை விட்டு வைக்காத ரீல்ஸ் வெறி..! படுபாதக செயல்... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    பிணவறையை விட்டு வைக்காத ரீல்ஸ் வெறி..! படுபாதக செயல்... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    மதுரை விழாக்கோலம்..! மீனாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்.. கட்டண தரிசனம் ரத்து..!!

    மதுரை விழாக்கோலம்..! மீனாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்.. கட்டண தரிசனம் ரத்து..!!

    தமிழ்நாடு
    கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!

    கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு
    வீட்டுக்குப் போகணும்...’ கதறிய 2 சிறுமிகள்! பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி காட்சி! அதிரவைக்கும் தொடர் புகார்கள்!

    வீட்டுக்குப் போகணும்...’ கதறிய 2 சிறுமிகள்! பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி காட்சி! அதிரவைக்கும் தொடர் புகார்கள்!

    இந்தியா
    அடுத்த 20 ஆண்டுகளுக்கான ‘மாஸ்டர் பிளான்’! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு! இனி வேற லெவல்!

    அடுத்த 20 ஆண்டுகளுக்கான ‘மாஸ்டர் பிளான்’! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு! இனி வேற லெவல்!

    இந்தியா
    ஆபாசம், அவதூறு, மிரட்டல்...! இதான் திமுக..! அமைச்சர் ரமேஷ் ஆவேசம்..!!

    ஆபாசம், அவதூறு, மிரட்டல்...! இதான் திமுக..! அமைச்சர் ரமேஷ் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share