• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

    திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.
    Author By Nila Mon, 08 Jun 2026 14:46:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் தென் முனையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இங்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், கடல் நடுவே ஒரு பாறையின் மீது 133 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை, தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது. 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த சிலை, இரவு நேரங்களில் லேசர் விளக்குகள் மற்றும் நவீன மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.

    இந்த சிலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக கடலுக்கடியில் சிறப்பு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கேபிள்கள் கடல் சூழலின் காரணமாக அடிக்கடி பழுதடையும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கேபிள் பழுதடைந்தபோது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும், 2026 ஜூன் மாத தொடக்கத்தில் மீண்டும் கேபிளில் பழுது ஏற்பட்டது. இதன் விளைவாக திருவள்ளுவர் சிலை மூன்று நாட்களாக முழுமையான இருளில் மூழ்கியது. 

    தமிழகத்தின் ஞான ஒளியாகத் திகழும் திருவள்ளுவரையே இருளில் ஆழ்த்திய ஜோசப் விஜய் ஆட்சி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் தலைநகரில் தொடங்கி கிராமங்கள் வரை தினந்தோறும் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது தவெக ஆட்சியில் அன்றாட நிகழ்வாகிவிட்ட வேளையில், கொடூரத்தின் உச்சமாக உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையே மூன்று நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கியதாக வெளிவந்துள்ள அவலச் செய்தி தவெக அரசின் திறனற்ற ஆட்சிக்கான சாட்சி என்றார்.

    இதையும் படிங்க: "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!

    BJP

    "தவெக ஆட்சியில் 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும்" என்று அன்று தேர்தல் வாக்குறுதியில் முழங்கிய முதல்வர் விஜய் தற்போது வள்ளுவர் சிலையே இருளில் மூழ்கியதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? என்று கேட்டுள்ளார். மின்வெட்டால் மக்கள் தூக்கமின்றித் தவிப்பதை வேடிக்கை பார்த்தது போல, இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறாரா? திருவள்ளுவரின் ஆடையின் நிறத்திற்கு வரிவரியாய் எழுதி வரிந்து கட்டிய தவெக அமைச்சர் தற்போது திருவள்ளுவர் சிலையை இருளில் ஆழ்த்திய தவெக அரசை கண்டிப்பாரா அல்லது வக்காலத்து வாங்குவாரா? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

    மொத்தத்தில், போலி விடியல் ஆட்சியில் இருந்து தப்பிக்க நினைத்த தமிழக மக்களை இருளில் தத்தளிக்க விட்டதோடு, தனது திறனற்ற நிர்வாகத்தால் ஐயன் வள்ளுவர் சிலையையும் இருளில் ஆழ்த்திய இந்த தவெக அரசு "மாற்றுச் சக்தி" என்ற வார்த்தையைக் கூட இனி என்றும் உச்சரிக்கக் கூடாது என்று கூறினார். 

    இதையும் படிங்க: "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

    மேலும் படிங்க
    "திமுக தோற்கலாம், ஆனால் ஸ்டாலின் தோற்கக் கூடாது!" - மேடையில் கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமான பேச்சு!

    "திமுக தோற்கலாம், ஆனால் ஸ்டாலின் தோற்கக் கூடாது!" - மேடையில் கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமான பேச்சு!

    தமிழ்நாடு
    "நிதியமைச்சரிடம் செக் வழங்கிய எஸ்பிஐ தலைவர்!" – நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சி.எஸ்.ஷெட்டி!

    "நிதியமைச்சரிடம் செக் வழங்கிய எஸ்பிஐ தலைவர்!" – நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சி.எஸ்.ஷெட்டி!

    தமிழ்நாடு
    செருப்பால் சீமான் படத்தை அடித்து கிழித்த காங்கிரஸார்... தீயிட்டு கொளுத்தி உச்சக்கட்ட ஆவேசம்...! 

    செருப்பால் சீமான் படத்தை அடித்து கிழித்த காங்கிரஸார்... தீயிட்டு கொளுத்தி உச்சக்கட்ட ஆவேசம்...! 

    அரசியல்
    "இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் திருவிழா..

    "இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் திருவிழா.. 'டேலண்ட் டிவி கோப்பை' அறிமுகம்!

    விளையாட்டு
    பழனி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் ரமேஷ்... பக்தர்களுக்கு பகிர்ந்த முக்கிய தகவல்...!

    பழனி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் ரமேஷ்... பக்தர்களுக்கு பகிர்ந்த முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ஆண்டுக்கு 8,000 கோடி இழப்பு... தனியார் வசமாகிறதா டாஸ்மாக்?... பகீர் தகவலை சொன்ன அமைச்சர்...!

    ஆண்டுக்கு 8,000 கோடி இழப்பு... தனியார் வசமாகிறதா டாஸ்மாக்?... பகீர் தகவலை சொன்ன அமைச்சர்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share