• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உக்ரைனில் சிக்கிய 13 இந்தியர்கள்!! போருக்கு நடுவே உயிர் போராட்டம்! இந்திய மாலுமிகளை மீட்க வலுக்கும் அழுத்தம்!

    போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 13 பேரை பத்திரமாக மீட்கக்கோரிக்கை வலுத்து வருகிறது.
    Author By Pandian Wed, 29 Jul 2026 12:53:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    13-Indian-Sailors-Stranded-Ukraine-Port-Rescue-Demand-Amid-Russia-War

    ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகளை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. போரால் அங்கு பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதால், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் ஊழியர்களின் நல அமைப்பான FSUI வலியுறுத்தியுள்ளது.

    ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, முக்கிய துறைமுகங்கள் மற்றும் கடல்சார் போக்குவரத்து பகுதிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

    இந்த சூழலில், உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'எம்.வி. அமீர் 1' என்ற சரக்குக் கப்பல் பாதுகாப்பு காரணங்களால் தொடர்ந்து அங்கிருந்தே இயங்காமல் உள்ளது. அந்தக் கப்பலில் மொத்தம் 15 மாலுமிகள் உள்ளனர். அவர்களில் 13 பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரிய தகவலாகும்.

    இதையும் படிங்க: காப்பாத்துங்க!! மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடும் ரஷ்யா!! நட்பு நாடுகளிடம் உதவி கோரும் உக்ரைன்!

    போர் காரணமாக கப்பல் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கப்பலில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினரும் கடல்சார் அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

    breakingnews

    எந்த நேரத்திலும் தாக்குதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் நிலவுவதால், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று FSUI மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள் உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, மாலுமிகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய மாலுமிகளை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: அதிபர் டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பு!! ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய முயற்சி!

    மேலும் படிங்க
    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    "போக்சோ வழக்குகளுக்குக் கெடு!" - 2 மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    "நாடாளுமன்ற உரை கடும் ஏமாற்றம் அளிக்கிறது!" - ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு!

    தமிழ்நாடு
    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    அரசியல்
    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    இந்தியா
    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    "3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின்கட்டணம்" - ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை தர அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share