• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    3,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் ஜிப்லைனில் சிக்கிய சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
    Author By Shanthi M. Fri, 31 Jul 2026 15:55:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3500-feet-deep-valley-tourist-trapped-on-zipline-rescued-safely

    மராட்டிய மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள தோரன்மால் மலைப்பிரதேசம், மகாராஷ்டிராவின் இரண்டாவது குளிர்ச்சியான மலை வாழிடமாக அறியப்படுகிறது. அங்குள்ள சீதாகாய் பாயின்ட் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஜிப்லைன் விளையாட்டுத் தளத்தில் நேற்று பதட்டமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சுமார் ரூ.2 கோடி செலவில் மாவட்ட ஆண்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த சாகச ஜிப்லைன், ஆழமான பள்ளத்தாக்கின் பரந்த காட்சிகளை வழங்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தது.

    சாகச விரும்பி ஒருவர் உற்சாகமாக ஜிப்லைனில் பயணித்தபோது, 3,500 அடி ஆழமுள்ள பயங்கர பள்ளத்தாக்கின் நடுவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஜிப்லைன் திடீரென நின்றுவிட்டதால், அவர் அந்தரத்தில் சிக்கிக் கொண்டார். கீழே மரணக் குழி போன்ற ஆழம், மேலே மெல்லிய கயிறு என்ற நிலையில் அவர் உயிருக்குப் போராடியதைக் கண்டு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அலறினர். முழு மலைப்பகுதியும் பரபரப்பில் மூழ்கியது.

    Maharashtra

    தகவல் அறிந்ததும், ஜிப்லைன் மையத்தின் பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர்கள் உடனடியாக களமிறங்கினர். ஒரு பணியாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதே கயிற்றின் வழியே சறுக்கி, கடும் காற்றையும் மீறி சாதுரியமாகச் செயல்பட்டு, சிக்கிய பயணியை அணைத்தபடி பாதுகாப்பாகத் தரைக்குக் கொண்டு வந்தார். நூலிழையில் உயிர் தப்பிய அந்தப் பயணிக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை.

    இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! அடுத்த 3 நாட்களில் 50 செ.மீ மழை பெய்யும்!! மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! எகிறும் பலி எண்ணிக்கை!

    https://www.ndtv.com/video/zipline-fault-leaves-man-hanging-over-3-500-foot-gorge-in-maharashtra-1135689

    இந்த திக் திக் நிமிடங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரை நெஞ்சு பதற வைத்துள்ளது. சாகசத் தலங்களில் பாதுகாப்பு முறைகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவின் தண்டேலியில் சமீபத்தில் நடந்த இதேபோன்ற ஜிப்லைன் விபத்தையும் நினைவுகூர்ந்து, அவசர மீட்புத் தயார்நிலை மற்றும் தொடர் பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

    இதையும் படிங்க: தென் தமிழகத்தை புறக்கணிக்காதீர்கள்! பட்ஜெட்டில் சிறப்பு நிதி கேட்கும் 11 மாவட்ட தொழில் சங்கங்கள்!!

    மேலும் படிங்க
    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சினிமா
    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    சினிமா
    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    சினிமா
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா

    செய்திகள்

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா
    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share