• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்கெட்ச் கே.என்.நேருக்கு மட்டுமில்ல... அமலாக்கத்துறை வளையத்தில் அப்துல் வஹாப்... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்திய அனுப்பிய ஆதாரத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் வாட்ஸ்ஆப் உரையாடல் ஒன்றும் இடம்பெற்று அதிர வைத்துள்ளது.
    Author By Amaravathi Wed, 04 Mar 2026 19:26:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Abdul Wahab's evidence to the Enforcement Directorate

    தமிழக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு வகித்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. நகராட்சி நிர்வாக துறையில் ஒப்பந்தங்களை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5% முதல் 10% வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதில் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை கூறியது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது. ஆனால், இதன் மீது தமிழக அரசும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி., இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். ஆனாலும், நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி-யான இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தார். கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: K.N.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்... தவெக விஜய் வலியுறுத்தல்..!!

    நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக எம்.பி., இன்பதுரை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழக அரசின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு பணம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய புகார் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதியுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சம்பந்தமாக ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசித்து வருவதாக அரசின் தலைமை வழக்கறிஞர் திரு.பி.எஸ். இராமன் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்திய அனுப்பிய ஆதாரத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்பின் வாட்ஸ்ஆப் ஆதாரம் ஒன்றும் இடம்பெற்று அதிர வைத்துள்ளது. இந்த ஆதாரம் உள்ளூர் வாட்ஸ்ஆப் குழுக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ஒரு லட்ச ரூபாயை அவர் வசூல் செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக இந்த நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களில் இந்தத் தகவல் வெளியில் வந்துள்ளதால் பாளையங்கோட்டை வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ அப்துல் வஹாப், அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!

    மேலும் படிங்க
    இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 100 வீரர்களுக்கு மேல் பலி!

    இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 100 வீரர்களுக்கு மேல் பலி!

    உலகம்
    ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்... இனி இரவிலும் தடையில்லை... அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அதிரடி...! 

    ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்... இனி இரவிலும் தடையில்லை... அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அதிரடி...! 

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... இந்த வருஷம் கோடை காலம் கொடூரமா இருக்குமாம்... புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எச்சரிக்கை...!

    மக்களே உஷார்... இந்த வருஷம் கோடை காலம் கொடூரமா இருக்குமாம்... புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    இந்தியா
    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share