• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Fri, 27 Mar 2026 15:18:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்தார். தனக்கு மட்டுமல்லாது தனது தோழிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    தற்போது மீண்டும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 2024 டிசம்பரில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் நீதிக்கான கேள்வியான யார் அந்த SIR ? என்று அதிமுக கேட்டதாக தெரிவித்தது. அது நாடு முழுவதும் எதிரொலித்தது என்றும் ஆனால், அன்றைய திமுக அரசு எந்த SIR-ஐ காக்க நினைத்ததோ, அக்கேள்விக்கான பதில் இன்றளவும் மர்மமாகவே உள்ளது எனவும் கூறியது.

    ADMK

    ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்றும் இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்பாவது அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் மறந்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசோ, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மற்றுமொரு செய்தி வந்திருப்பது வெட்கக்கேடானது என்று சாடியது. 

    இதையும் படிங்க: #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    பெண்களை ஆபாசமாக பேசுவது, பாதிக்கப்பட்ட பெண்களை கொச்சைப்படுத்துவது என பெண்கள் வெறுப்பு மனப்பான்மை கொண்ட ஆட்சியில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தைரியமாக முன்வந்து மாணவி புகார் அளித்தது பாராட்டுக்குரியது என்றும் இப்படிப்பட்ட  வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல், விரைவில் அமையப்போகும் அஇஅதிமுக அரசு, அந்த SIR யார் என்பதைக் கண்டறிந்து கூண்டில் ஏற்றும் என்றும் கூறியுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    “தமிழ்நாட்டில் கேசினோ திறக்க சதி!” - இபிஎஸ் ஆதரவாளர் ஆதி ராஜாராம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

    “தமிழ்நாட்டில் கேசினோ திறக்க சதி!” - இபிஎஸ் ஆதரவாளர் ஆதி ராஜாராம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

    அரசியல்
    “மழை ஆபத்து நீங்கியது!” வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம் அறிவிப்பு!

    “மழை ஆபத்து நீங்கியது!” வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    என் பேரன் மன உளைச்சலில் இருக்கிறான்! விவாகரத்து வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுஜாதா உருக்கம்!

    என் பேரன் மன உளைச்சலில் இருக்கிறான்! விவாகரத்து வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுஜாதா உருக்கம்!

    தமிழ்நாடு
    மக்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறார் பிரதமர்! நெல்லையில் கனிமொழி எம்பி விமர்சனம்!

    மக்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறார் பிரதமர்! நெல்லையில் கனிமொழி எம்பி விமர்சனம்!

    இந்தியா
    தைவான் ஒரு சுதந்திர ஜனநாயக நாடு! ட்ரம்பின் பேச்சுக்கு தைவான் அரசு பதிலடி!

    தைவான் ஒரு சுதந்திர ஜனநாயக நாடு! ட்ரம்பின் பேச்சுக்கு தைவான் அரசு பதிலடி!

    உலகம்
    25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share