• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!

    ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
    Author By Nila Fri, 27 Mar 2026 09:08:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சமீபத்திய பரபரப்பான விவகாரமாக உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த முடிவு அதிமுக தொண்டர்கள் மற்றும் சில தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி வலுப்பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது 2021 தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த 20 தொகுதிகளை விட ஏழு அதிகம்.

    ADMK

    பாஜகவின் இந்த அதிகரிப்பு கூட்டணியில் அதிமுகவின் மேலாண்மையை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டாலும், சில தொகுதிகளின் ஒதுக்கீடு உள்ளூர் மட்டத்தில் பிரச்சனையாக மாறியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது பாஜக வேட்பாளர் டி. குப்புராமு தோல்வியடைந்தார். இப்போது என்டிஏ கூட்டணியில் இந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது, உள்ளூர் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான தென் மாவட்டங்களில், குறிப்பாக ராமநாதபுரம் போன்ற இடங்களில், பாஜகவுக்கு இடம் கொடுப்பது தங்கள் செல்வாக்கை பலவீனப்படுத்தும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுகவினர், ராமநாதபுரம் தொகுதி அதிமுகவுக்கே உரியது என்றும், இங்கு பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் உள்ளூர் வாக்குகள் பிளவுபடும் என்றும் கூறுகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் களமிறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடம் பகுதியில் அதிமுகவினர் போஸ்டர் ரொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம் என்று கூறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: கடலில் செயற்கை பவளப்பாறைகள்... பணியை மும்முரமாக தொடங்கிய மீன்வளத் துறை..!

    மேலும் படிங்க
    எகிறியது பாப்கார்ன் விற்பனை..!! இறக்குமதியை குறைக்க.. உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு..!!

    எகிறியது பாப்கார்ன் விற்பனை..!! இறக்குமதியை குறைக்க.. உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு..!!

    உணவு
    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    தமிழ்நாடு
    ஆசைபட்டத வாங்க பணம் வேண்டும்.. அதுக்கு பணக்காரனா வாழ கத்துக்கணும்..! கார்மேனி செல்வம் டிரெய்லர் வைரல்..!

    ஆசைபட்டத வாங்க பணம் வேண்டும்.. அதுக்கு பணக்காரனா வாழ கத்துக்கணும்..! கார்மேனி செல்வம் டிரெய்லர் வைரல்..!

    சினிமா
    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வந்தது

    வந்தது 'ராமாயணா' படத்தின் புதிய அப்டேட்..! அடுத்த மாதம் ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் ட்ரீட்..!

    சினிமா
    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!!  24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!

    ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!! 24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!

    உலகம்
    மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? - கருணாஸுக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? - கருணாஸுக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    பழனி தொகுதியை கொடுக்கல... பாஜக தொண்டர் தற்கொலை மிரட்டல்..! தொடர் போராட்டம்..!!

    பழனி தொகுதியை கொடுக்கல... பாஜக தொண்டர் தற்கொலை மிரட்டல்..! தொடர் போராட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share