• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் என்னதான் நடக்குது..!! மீட்டிங்கில் மிஸ்ஸான முக்கியப்புள்ளிகள்..!! பரபரக்கும் சூழல்..!!

    இந்த கூட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 19 May 2026 17:03:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-crisis-deepens-as-senior-leaders-skip-eps-meeting

    அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி அதிகாரப் போட்டி, கட்சியின் அடித்தளத்தை உலுக்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் தற்போதைய அரசியல் நிலை, சட்டமன்றத்தில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள், எதிரணியின் நகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    aiadmk

    ஆனால், இந்த முக்கிய கூட்டத்திற்கு அதிமுகவின் 82 மாவட்டச் செயலாளர்களில் வெறும் 17 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுவரை எந்த அணியிலும் சேராமல் மௌனம் காத்து வருவது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் மாறிய மரபு! இபிஎஸ் முன்னிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசரக் கூட்டம்!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவில், அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணிக்கும் இடையேயான மோதல் இப்போது வெளிப்படையான சண்டையாக மாறியுள்ளது. இந்தப் பிளவு கட்சித் தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    aiadmk

    கட்சியின் ஒற்றுமைக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தாலும், இரு அணிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது, எடப்பாடி தரப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 

    வரும் நாட்களில் அதிமுகவின் உட்கட்சி அரசியல் மேலும் சிக்கலான திருப்பங்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் உடனடியாக தலையிட்டு பிளவைத் தீர்க்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிமுகவின் எதிர்காலம் இந்த அதிகார மோதலின் விளைவைப் பொறுத்தே அமையும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    மேலும் படிங்க
    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    குற்றம்
    நீலகிரியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் படகு சவாரி: வீடியோ வைரல்!

    நீலகிரியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் படகு சவாரி: வீடியோ வைரல்!

    தமிழ்நாடு
    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    குற்றம்
    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    தமிழ்நாடு
    இஸ்ரோவின் சந்திரயான்-2: நிலவின் தென்துருவத்தில் நிலத்தடியில் பனிப்பாறை கண்டுபிடிப்பு..!!

    இஸ்ரோவின் சந்திரயான்-2: நிலவின் தென்துருவத்தில் நிலத்தடியில் பனிப்பாறை கண்டுபிடிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share