• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ADMK படுதோல்வி… EPS மீது CV சண்முகம் நேரடி குற்றச்சாட்டு.! வெடிக்கும் அதிமுக உள்கலகம்!

    அதிமுகவின் படுதோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என சி.வி. சண்முகம் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Tue, 19 May 2026 13:44:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk cv shanmugam

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஆலோசனை நடத்திய பிறகு எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய சிவி சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து இருப்பதாக சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

    கடந்த பல தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் போதும் எடப்பாடி பழனிச்சாமி தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை என்று தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபோதும் ஆறு பேர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

    ADMK

    பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். வலிமையான கூட்டணியை அமைக்க மறுத்த காரணத்தால் தேர்தலில் தோல்வியை சந்தித்து இருப்பதாகவும், தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இபிஎஸ் உடன் இருந்தால் நல்லவன், இல்லாவிட்டால் நாங்கள் துரோகியா.? என்று கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் வெடிக்கும் பிரச்சனை..! வேலுமணி தரப்பு Action Mode..! MRC நகரில் தீவிர ஆலோசனை!

    ஒருங்கிணைந்த அதிமுகவே எங்களுடைய ஒரே கோரிக்கை என்றும் பொதுகுழு என்ன முடிவெடுத்தாலும் அதனை தலை வணங்கி ஏற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிகளையும் எடப்பாடி பழனிச்சாமி மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அடிப்படை உறுப்பினராக இருப்பேன் என்று ஓபிஎஸ் கூறியபோதும் அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்துள்ளார். அதிமுகவின் படுதோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்றும் அதிமுக நிர்வாகிகளை இபிஎஸ் மிரட்டி வைத்துள்ளதாகவும் மீண்டும் தமிழகத்தை அதிமுக ஆள வேண்டும் என்பதை தங்களின் நோக்கம் எனவும் தெரிவித்தார். ஒரு பக்கம் பேசலாம் என சொல்லிவிட்டு மறுபக்கம் பொறுப்பில் இருந்து நீக்குகிறார் என்றும் இபிஎஸ் மீது சரமாரி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

    இதையும் படிங்க: களேபரமான உட்கட்சி பிரச்சனை..! அதிமுக மா. செ. கூட்டம்..! EPS-க்கு அவைத் தலைவர் ஆதரவு..!

    மேலும் படிங்க
    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    சினிமா
    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!!

    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!! 'Second Love' ப்ரோமோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. சிக்கலில் விஜய் டிவி..!

    சினிமா
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share