• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தீயசக்தி திமுகவை வேரோடு அழிப்பீர்களா?... ஜெயலலிதா பாணியில் வாக்குசேகரித்த இபிஎஸ்...!

    திருமங்கலத்தில் போட்டியிடும் ஆர் பி உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் பை பை ஸ்டாலின் என தனது உரையை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி
    Author By Amaravathi Tue, 14 Apr 2026 21:44:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadi palanisamay slams DMK

    திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்காணூரணியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு ஆதரவாக இரட்டை இலை வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்tடார். திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஆர்.பி. உதயகுமார் நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.இருவரும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள் .இந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது இந்த மண்ணில் பேசுவதை பெருமைக்குரியது.

    அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிதிமுக குடும்பத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி. நாட்டு மக்களுக்கு என்னென்ன தேவையான திட்டம் போட்டு மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்.திமுகவினர் குடும்பத்திற்கு தேவையான திட்டங்களை போட்டு குடும்பம் செழிக்க திட்டங்களை தீட்டுகின்ற கட்சி. எம்ஜிஆர் தீய சக்தி திமுக கை வேரோடு அழைக்க வேண்டும் என்ற சபதம் எடுத்தார் அதை நிறைவேற்றுவீர்களா?.  எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டி காத்தார். இரு தலைவர்களுக்கும் நாம் தான் பிள்ளைகள்.நமக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம் தலைவர்கள். ஆனால் குடும்பத்திற்காக வாழ்ந்து மறைந்த தலைவர் கருணாநிதி.

    நம் தலைவர்கள் மக்களுக்கு என்னென்ன திட்டம் என செயல்பட்டு திட்டம் தீட்டி மக்களுக்கு கொண்டு சேர்த்த காரணத்தினால் தான் இருவரும் தலைவர்கள் மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - அவர்களின் ஆசியோடு தான் நம் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.நம் கட்சியை உடைக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டது ஆனால் அவை அனைத்தையும் தொண்டர்கள் தூள் தூளாக்கிவிட்டனர் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இதையும் படிங்க: மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    நாம் வைத்த கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றி கூட்டணி.நடைபெறுகிற சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.  பள்ளிக்கூடத்தை , கல்லூரிகளை திறந்தது அதிமுக ஆட்சி பள்ளிக்கூடத்தை மூடிய ஆட்சி திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் மின் கட்டணம் வீட்டு வரி கடை வரி குடிநீர் வரி குப்பை வரி அனைத்தும் உயர்ந்துள்ளது விலைவாசி உன்னை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது .மக்கள் வாங்கும் சக்திக்கு முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சி வந்த உடன் தமிழகத்தில் கஞ்சா அரவோடு அழிக்கப்படும்.

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்பத்தாருக்கும் 10 ஆயிரம் ரூபாய் பிறப்பு உதவித்தொகை வங்கி கணக்கில் வரவைக்கப்படும். குடும்பத் தலைவி அனைவருக்கும் 2000 ரூபாய் பிரிட்ஜ்வேலைக்கு செல்ல மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் 25 ரூபாய் மூன்று சிலிண்டர்கள் ஆண்டுக்கு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி போடப்படும் விலையில்லா பருப்பு விலை,இல்லா எண்ணெய் வழங்கப்படும்.  ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி பெற்று நடந்தால் போட்டி நடத்துவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு உதவித் தொகை 10 லட்சம் வழங்கப்படும்

    ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான காப்பீடு தொகையை அரசாங்கமே செலுத்தும்

    காளைகள் பதிவு செய்யும் ஆன்லைன் முறை பழைய முறையில் செயல்படுத்தப்படும் எடப்பாடி.

    இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    மேலும் படிங்க
    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    சுருண்டது கொல்கத்தா..!! மாஸ் காட்டிய CSK..!! அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், நூர் அகமது..!!

    கிரிக்கெட்
    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

    அரசியல்
    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?... செய்தியாளர் கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    திராவிட இயக்க அரிச்சுவடி தெரியுமா உனக்கு?... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட வைகோ...!

    அரசியல்
    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share