• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொன்னா கேளுங்க..! பட்டினப்பாக்கத்தில் வேண்டாம்... புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் EPS எச்சரிக்கை..!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
    Author By Nila Fri, 11 Sep 2026 13:05:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk edappadi palanisamy cm vijay

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மிகவும் நெருக்கடியான பகுதி என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலை பகுதி, காலம் காலமாக மீனவர்கள் வசித்து வரும் இடமாகும். இங்கு பொதுமக்களின் குடியிருப்புகளும், பள்ளிகளும் அமைந்துள்ளன.

    மேலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடமாகவும் இது திகழ்கிறது. இத்தகைய நெருக்கடியான பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது சரியானதல்ல என்பது அவரது கருத்தாகும். இடநெருக்கடி மற்றும் வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை எடப்பாடி பழனிசாமி நினைவுபடுத்தியுள்ளார்.

    ADMK

    தற்போதைய சூழலில் விவசாயிகள் பிரச்சனைகளும், பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகளும் தொடர்ந்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுமையான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், கடன் வாங்கி ரூ.1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!

    புதிய தலைமைச் செயலகம் கட்டவேண்டாம் என்று அதிமுக கூறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். ஆனால் தற்போதைய நிலையில் இத்திட்டம் தேவையற்றது. எனவே இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜயை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: மனைவிக்கு தெரியாமல் செய்த விபரீதம்... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை... திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி...!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு
    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    உலகம்
    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழ்நாடு
    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share