• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்நாட்டை மறந்த நிர்மலா சீதாராமன்... பீகாருக்கு பட்ஜெட் போட்டதாக எடப்பாடி பழனிசாமி காட்டம்! 

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்துவிட்டதாக சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 01 Feb 2025 16:47:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Edappadi Palanisamy criticis Buget 2025

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான எட்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரிவிதிப்பு மற்றும் சுங்க வரிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இருப்பினும் வர உள்ள பீகார் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு அம்மாநிலத்திற்கு சலுகைகளையும், திட்டங்களையும் வாரி வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்துவிட்டதாக சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். 

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.ADMK

    இதையும் படிங்க: பட்ஜெட் 2025: வருமான வரி உச்சவரம்பு குறித்த கேள்விகளும், பதில்களும்

    இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.  உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

    பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. 

    விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    ADMK

    தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.  அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    ADMK

    10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால்இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.  பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். 
     
    இதையும் படிங்க: பட்ஜெட் 2025: விலை குறையும், உயரும் பொருட்கள் என்ன? 

    மேலும் படிங்க
    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    தமிழ்நாடு
    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    இந்தியா
    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    சினிமா
    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழ்நாடு
    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்

    செய்திகள்

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    தமிழ்நாடு
    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    இந்தியா
    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    தமிழ்நாடு
    விநாயகர் ஊர்வலத்தில் தீண்டாமை... குவிக்கப்பட்டது போலீஸ் படை... கடலூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    விநாயகர் ஊர்வலத்தில் தீண்டாமை... குவிக்கப்பட்டது போலீஸ் படை... கடலூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு என்ன ஆச்சு?! பேச்சை நிறுத்திய மோடி! உலக தலைவர்கள் கவனம் ஈர்த்த தருணம்!

    பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு என்ன ஆச்சு?! பேச்சை நிறுத்திய மோடி! உலக தலைவர்கள் கவனம் ஈர்த்த தருணம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share