• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்றும், கொறடாவாக சி. விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்றக் குழு துணைத் தலைவராக சி.வி. சண்முகம் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 11 May 2026 21:02:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk edappadi palanisamy mistake

    அதிமுகவில் மீண்டும் தர்ம யுத்தம் வெடித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தவெகவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக வெடித்த சர்ச்சை, இன்று பூதாகரமாக மாறியுள்ளது. சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவைச் சந்தித்து ஒரு கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்றும், கொறடாவாக சி. விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்றக் குழு துணைத் தலைவராக சி.வி. சண்முகம் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சி.வி. சண்முகம், “சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், சுமார் 30 பேர் அந்த அணியில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி அணியில் 17 பேர் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் எந்த அணியை அங்கீகரிப்பார் என்ற கேள்விக்கு, “சட்டமன்ற நடைமுறையின்படி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரிக்கும் அணியே அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம்” எனக்கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க. தற்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி அல்ல என்பதும் குறிப்பிடப்பட்டது. 59 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க. தான் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. எனவே, அ.தி.மு.க. இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்பட முடியும். அதனால், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற அதிகாரப்பூர்வ பதவிகள் அக்கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது என்னவெனில், ஒரே நாளில் சபாநாயகரிடம் இரண்டு தரப்பினரும் தனித்தனியாக கடிதங்கள் அளித்திருப்பதே ஆகும். ஒன்று எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் அணியிலிருந்து; மற்றொன்று எஸ்.பி. வேலுமணியை ஆதரிக்கும் அணியிலிருந்து.

    இதையும் படிங்க: எடப்பாடிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு?! 36 எம்.எல்.ஏ-க்கள் முரண்பாடு! அதிமுக சட்டசபை தலைவர் பதவிக்கு ஆப்பு?!

    வேலுமணி அணியின் கடிதத்தில், “பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். எனவே, அ.தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை அங்கீகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், இதுவே கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

    சில நிர்வாகிகள், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வளர்ச்சி பெறவில்லை. பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்கக்கூடிய தலைமை தேவை. அந்த வகையில் எஸ்.பி. வேலுமணி ஏற்றவர்” என்று கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாறாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், “அவர் கட்சிக்காக மிகுந்த உழைப்பு எடுத்துள்ளார். பல தேர்தல்களில் தொடர்ந்து பிரசாரம் செய்துள்ளார். கட்சியில் ஒழுக்கத்தை நிலைநிறுத்த சில கடினமான முடிவுகள் அவசியம்” என்று வாதிடுகின்றனர்.

    மேலும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியினர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணக்கப்பூர்வ அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசும்போது, “அ.தி.மு.க. என்ற அடையாளத்துடன் வரும் ஆதரவை அவர்கள் ஏற்க விரும்பவில்லை. ஆனால் தனிநபர் அடிப்படையில் வரும் ஆதரவுகளை ஏற்கலாம்” என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

    இதற்கிடையில், சட்டப்பேரவையில் விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தேவையான பெரும்பான்மை ஏற்கனவே இருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே, அ.தி.மு.க. அணிகளின் ஆதரவு அவசியமில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக, அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் மனவருத்தம் நிலவுவதாக கூறப்பட்டது. “எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவைப் போல மீண்டும் கட்சி ஒன்றுபடும் என்று நம்பினோம். ஆனால் தற்போது கட்சி மேலும் பிளவுபடும் நிலைக்கு சென்றுள்ளது” என்று அவர்கள் வேதனை தெரிவித்ததாக கூறப்பட்டது.

    இதையும் படிங்க: பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!

    மேலும் படிங்க
    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    தமிழ்நாடு
    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    இந்தியா
    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    தமிழ்நாடு
    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    இந்தியா
    பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    தமிழ்நாடு
    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    இந்தியா
    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    தமிழ்நாடு
    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    இந்தியா
    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share