• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    மேகதாது அணை விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் வன்முறைக் கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்றும், காவிரி மற்றும் மேகதாது பிரச்சினைகளைச் சட்ட ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 05 Jul 2026 17:24:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Violence is Not the Solution, Fight Mekedatu Issue Legally," Minister Sengottaiyan Responds to Anbumani 2026.

    மேகதாது அணை விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சுக்கள் தொடர்ந்து அரசியல் விவாதங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனைச் சட்ட ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்; அண்டை மாநிலத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது ஏற்புடையதல்ல என்று தமிழக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

    காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்குகளைச் சுட்டிக்காட்டினார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று நிர்ணயித்த தண்ணீரின் அளவை கர்நாடக அரசு உரியக் காலத்தில் நமக்குத் தருவதே இல்லை என்று குற்றம் சாட்டினார். கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, அவர்களுக்கு உபரி நீர் வரும் காலங்களில் மட்டுமே வேறு வழியின்றித் தமிழகத்திற்குத் தண்ணீரை அவர்கள் திறந்து விடுகிறார்கள் என்றும், இதுவே தற்போதைய கள நிலவரமாக உள்ளது என்றும் விளக்கினார்.

    அன்புமணி ராமதாஸ்

    அதே நேரத்தில், மேகதாதுவில் புதிய அணை கட்டினால் 1 லட்சம் வீரப்பன்கள் உருவாவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட வன்முறை சார்ந்த கருத்துக்கள் முற்றிலும் தேவையற்றவை என்று அமைச்சர் மறுத்தார். ஜனநாயக அமைப்பில் ஒரு மாநிலத்திற்கு எதிராகவோ அல்லது அதன் மக்களுக்கு எதிராகவோ வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது ஒருபோதும் தீர்வாகாது என்றும், இத்தகைய கருத்துக்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: மேகதாது அணை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை! ஈரோட்டில் அன்புமணி ராமதாஸ்  முழக்கம்!

    மேலும், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் தமிழக அரசு எப்போதும் உறுதியான சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் நதிநீர் ஆணைய விதிகளின் படியே அண்டை மாநிலத்துடனான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்த்துவிட்டுச் சட்ட ரீதியான உத்திகள் மூலமாகவே இந்த விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸின் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விரிவான பதிலடி கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மேலும் படிங்க
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை: வாகனங்கள் கழுவ, செடிகளுக்கு ஊற்ற முற்றிலும் தடை!

    பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை: வாகனங்கள் கழுவ, செடிகளுக்கு ஊற்ற முற்றிலும் தடை!

    இந்தியா

    செய்திகள்

    மேடையிலேயே

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share