• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இரட்டை இலையை அமுக்குங்க… 10 ஆயிரம் வீட்டுக்கு வரும்!” – கடம்பூர் ராஜூ அதிரடி பேச்சு...!

    அதிமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மக்கள் அதிமுகவையே தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
    Author By Amaravathi Thu, 26 Feb 2026 15:47:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK EX Minister Kadampur Raju about 10 thousand

    அதிமுக – பாஜக கூட்டணி, திமுகவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக உள்கட்சி பிரச்சனைகள், தலைமைப் போட்டிகள், மற்றும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக கட்சியின் நிலைமை சற்றே தளர்வாக உள்ளது. இதற்கிடையில் திமுகவின் அரசியல் நடவடிக்கைகளும் அதிமுகவின் பாதையை சிக்கலாக்கியுள்ளன.

    இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்கள் முன் உரையாற்றினார். அவர் தனது உரையில், தேர்தல் வெற்றி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். “இரட்டை இலை சின்னத்தை பார்த்தவுடன் மக்கள் தயக்கமின்றி வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கின் பலனாக தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகுவது உறுதி. இந்த தேர்தல் வெறும் சடங்குதான். மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஸ்டாலின் பேசும் உரைகள் மக்களுக்கு புரியவில்லை. பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = பூஜ்ஜியம் என்று அவர் சொல்வது போல, நாங்கள் 2 பூஜ்ஜியங்களை சேர்த்து 200 தொகுதிகளை வெல்லப்போகிறோம். இரட்டை இலை சின்னம் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யும்” என்றார்.

     மேலும், திமுகவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். “திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தாலே மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துவிடும். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக மாற்றுவோம் என்றனர். ஆனால் கிராமங்களில் 50 நாட்களுக்குக் கூட வேலை கிடைப்பதில்லை. மக்களை ஏமாற்றும் அரசியல் தான் திமுக செய்கிறது. அதற்கு மாறாக எடப்பாடி பழனிசாமி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே மக்கள் இரட்டை இலை சின்னத்தை பார்த்தவுடன் வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும்” என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஆவினை விட 55% அதிக விலை..! தனியார் பால் நிறுவனங்களுக்கு திமுக அரசு துணை போவதாக அன்புமணி புகார்!

    கடம்பூர் ராஜூ தனது உரையில், அதிமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மக்கள் அதிமுகவையே தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: குடையோட வெளில போங்க.. மார்ச் 4ம் தேதி வரை மழை இருக்காம்..!! வானிலை அப்டேட்..!!

    மேலும் படிங்க
    மக்களே தயாரா?... ஊட்டி மலர் கண்காட்சி குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு... முதல்வர் விஜய் தொடங்கிவைக்க திட்டம்?

    மக்களே தயாரா?... ஊட்டி மலர் கண்காட்சி குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு... முதல்வர் விஜய் தொடங்கிவைக்க திட்டம்?

    தமிழ்நாடு
    அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன

    அதிமுக-வில் பிளவு? நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து திருமாவளவன் சொன்ன 'பரபரப்பு' கருத்து!

    தமிழ்நாடு
    60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!

    60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் தயார்! எரிபொருள் இருப்பு குறித்து மத்திய அமைச்சர் உறுதி!

    இந்தியா
    எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கு ஜாக்பாட்..! அரசு கொறடாவாக நியமனம்..! முக்கிய அறிவிப்பு..!!

    எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கு ஜாக்பாட்..! அரசு கொறடாவாக நியமனம்..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜோதிடத்தை நம்பினால் மதவாத அரசியலா..? முதல்வருக்கு திருமா. சப்போர்ட்..!

    ஜோதிடத்தை நம்பினால் மதவாத அரசியலா..? முதல்வருக்கு திருமா. சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share