• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 25, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

    உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை என்று திமுக எம்.பி தயாநிதி மாறனுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
    Author By Jagatheswari Sat, 24 May 2025 19:37:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk ex minister RB udayakumar slam DMK mp dayanithi maran

     உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை  என்று திமுக எம்.பி தயாநிதி மாறனுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஆர்.பி. உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரைப் போலவே விளையாட்டுத்தனமாக உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
    திமுகவுக்காக உழைத்த உண்மையான தொண்டர்கள் சந்தித்த எந்தவிதமான சிரமத்தையும் அனுபவிக்காமல், உதாரணமாக, கொடி பிடிக்காமல், போஸ்டர் ஒட்டாமல், உண்ணாவிரதம் இருக்காமல், காவலர்களிடம் தடியடி படாமல், சிறை செல்லாமல், தேர்தல் வேலை பார்க்காமல், முரசொலி மாறனுக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக நேரடியாக எம்.பி-ஆகவும், உடனே மத்திய அமைச்சராகவும் பதவி சுகத்தை அனுபவித்த தயாநிதி மாறன், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தையே முடக்கிய பெருமை கொண்டவர்.

    ADMK

    இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டு, உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்குக்கு அளித்த இடைக்காலத் தடையில், தேவையில்லாமல் எங்களுடைய அதிமுக பொதுச் செயலாளரை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டு, தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உங்களது தந்தை முரசொலி மாறன் அப்போதைய மத்திய பாஜக கூட்டணி அரசில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சுமார் ஓராண்டு காலம் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தபோது, அப்போது பாஜகவை வானுயுர புகழ்ந்ததை மறந்துவிட்டீர்களா?

    ADMK
    இன்று திமுக அரசின் ஊழல்கள் மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அருவருக்கத்தக்க அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள். இதே சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அமலாக்கத் துறை திமுகவினர் டாஸ்மாக் மூலம் செய்த முறைகேடுகளை விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தபோது, சப்பை கட்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன் அப்போது எங்கே போனார்? பம்மிக் கிடந்தவர்கள் யார்? முன்னாள் டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு, பல பாலியல் குற்ற வழக்குகள், போதைப் பொருள் நடமாட்ட வழக்குகள் போன்ற பல வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ஆளும் திமுக அரசுக்கு குட்டு வைத்ததை வசதியாக மறந்துவிட்டாரா தயாநிதி மாறன்? தற்போது இந்த ஒரு வழக்கின் இடைக்காலத் தடைக்கு வாயை திறந்துள்ள ‘ஒரிஜினல்’ சூராதி சூரர், சூனா பானா தயாநிதி மாறன், மற்ற வழக்குகளில் வாயை திறக்காதது ஏன்?

    இதையும் படிங்க: மோடி அரசின் ஏவலாளி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி.. துள்ளிக் குதிக்கும் செல்வபெருந்தகை!

    ADMK

    மதுரையில் உங்களது தினகரன் நாளிதழ் அப்பாவி ஊழியர்கள் மூவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் வாயைத் திறக்காத நீங்கள், இப்போது வாய் பேசுவது விந்தையிலும் விந்தை. அகால மரணமடைந்தவர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது. உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறை பதில் அளிக்கும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும். ஸ்டாலின் மாடல் திமுக அரசு, டாஸ்மாக் விஷயத்தில் செய்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை உணர வேண்டும். அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனியும் நிலையும் வரும் என்பதை உணர வேண்டும் என்று எச்சரிக்கிறேன்” என்று உதயகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: புயலைக் கிளப்பிய டாஸ்மாக் முறைகேடு... ED-யை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    தமிழ்நாடு
    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    கிரிக்கெட்
    இனி லைவ் கார் ரேஸ்; யூடியூப் சேனல் தொடங்கிய அஜீத்குமார்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    இனி லைவ் கார் ரேஸ்; யூடியூப் சேனல் தொடங்கிய அஜீத்குமார்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

    சினிமா
    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்.. விலை ரொம்ப குறைவு

    இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்.. விலை ரொம்ப குறைவு

    ஆட்டோமொபைல்ஸ்
    1000 கிமீ ஓடும் CNG காரை எல்லாரும் வாங்கலாம்.. மாதம் இவ்வளவு EMI கட்டினால் போதும்.!!

    1000 கிமீ ஓடும் CNG காரை எல்லாரும் வாங்கலாம்.. மாதம் இவ்வளவு EMI கட்டினால் போதும்.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    இஸ்லாமிய மக்களின் வழிகாட்டி அவர்! தலைமை காஜி மறைவுக்கு அன்புமணி இரங்கல்

    தமிழ்நாடு
    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    PBKS பந்துகளை தெறிக்கவிட்ட DC... 6 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி!!

    கிரிக்கெட்
    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்... சோகத்தில் மூழ்கிய இஸ்லாமிய சமூகத்தினர்!

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்... சோகத்தில் மூழ்கிய இஸ்லாமிய சமூகத்தினர்!

    தமிழ்நாடு
    கோவைக்கு ரெட் அலர்ட்.. மக்களே முக்கியமான தொடர்பு எண்களை குறிச்சு வச்சுகோங்க.!

    கோவைக்கு ரெட் அலர்ட்.. மக்களே முக்கியமான தொடர்பு எண்களை குறிச்சு வச்சுகோங்க.!

    தமிழ்நாடு
    முடங்கியது எக்ஸ் வலைதளம்... வாய்திறக்காமல் மௌனம் காத்த நிறுவனம்; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

    முடங்கியது எக்ஸ் வலைதளம்... வாய்திறக்காமல் மௌனம் காத்த நிறுவனம்; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share