• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    பஞ்ச் டயலாக் பேசி பாதகம் ஏற்படுத்தாமல் விவசாயிகளை பாதுகாக்க முன்வருவாரா விஜய் தம்பி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி 
    Author By Amaravathi Fri, 19 Jun 2026 11:55:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar slams vijay

    விவசாயிகள் போராட்டம் குறித்து தவெக ஆட்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக சாடியுள்ளார். 

    இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மேதகு ஆளுநர் உரையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிதி நிலைமை சீரானதும் அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வரும் காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது இது கிணத்துல் போட்ட கல் மாதிரி போய்விடுமோ என்று இப்போது எல்லோருக்கும் கவலை ஏற்பட்டிருக்கிறது.ஆகவே பழைய பல்லவியை எடுத்து பாட ஆரம்பித்து விட்டார் நம்முடைய  முதல்வர் விஜய் தம்பி.

      மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் இதனால் தற்போது விவசாயிகள் போராட்ட களமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறார்கள் .

    இதையும் படிங்க: மக்களுக்கு ஏற்றம் தருமா? ஏமாற்றம் தருமா ?- சி.எம்.விஜயை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையிலே நாற்றங்கால், உழவு உள்ளிட்ட ஆயத்தப் பணிகளில் இருந்த டெல்டா விவசாயிகள்  தற்போது பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறர்கள்.பயிர் கடன் தள்ளுபடியிலும் விவசாயிகளை விரட்டுகிறது தமிழகத்தின் மிரட்டுகிறது,

     அண்டை மாநிலங்களாக கர்நாடகா மேகதாது . அணை கட்டுவேன் என்று கூறுகிறது இதனால் விவசாயிகள் விரட்டப்படுகிறார்கள் தமிழகத்தை மிரட்டுகிறது

    கேரளா அரசு புதிதாக பதவி ஏற்றிருக்கிறது அதில் முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவோம் என்று கூறியுள்ளார்கள் இதனால் விவசாயிகளை விரட்டுகிறது தமிழகத்தை மிரட்டுகிறது

     குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாலே இன்றைக்கு விவசாயி விவசாயத் தொழிலாளர்கள் சுமார் 20 லட்சம் பேர்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கிறார்கள்

     இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் பன்னிரெண்டாம் தேதி திறக்க வேண்டிய தண்ணீரை திறக்காதால்  1125 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

      கண் துடிப்புக்காக குறுவை சிறப்பு தொகுப்பை அறிவித்திருப்பது அரசு அறிவித்துள்ளது .இது நிலத்தடி நீரை நம்பி இருக்கிற விவசாயிகளுக்கு வேண்டுமானாலும் பயன் அளிக்க கூடியதாக இருக்கலாம் ஆனால் ஆற்று நீர் பாசனத்தை நம்பி இருக்கிற விவசாயிகளுக்கு அது பலன் கொடுக்காது என்பது எல்லோருக்கும் அறிந்து ஒன்றுதான்.

     ஆகவே இன்றைக்கு ஆளுநர் உரையில் நிதி நிலைமை சீரான பின் அரசு அறிவித்த அனைத்து திட்டங்கள் வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்பது அரைத்த மாவை அரைத்து புளித்தது போடுவது போல தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது .

    ஆகவே கிணத்தில்  போட்ட கல்லாக இப்போதே நமக்கு ஏற்பட்டிருக்கிறது. என எதிர்காலம்  அச்சமாக உள்ளது.  ஆகவே திரையில் தோன்றி மக்களை அதிரடியாக காப்பாற்றும் கதாநாயகனாக விஜய் தம்பி எத்தனையோ திரைப்படங்களிலே அதிரடி காட்டி இருக்கிறார்.

     தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கிற நமது விஜய் தம்பி  விவசாயிகள் பாதிக்கப்படுவதை ஆதரத்தோடு அள்ளிக் கொடுத்து அண்டை மாநிலங்களிடத்திலே அதிரடி காட்டினாலும் சரி, அமைதி காட்டினாலும் சரி நம் ஜீவாதார உரிமையை மீட்டெடுப்பாரா?
    இல்லை எப்போதும் போல அவர் பஞ்ச டயலாக் பேசி விவசாயிகளை பஞ்சர் ஆக்குவாரா ?

     ஆரம்பமே விமர்சனமா என்று யாரும் நினைத்து விடக்கூடாது அரசு விழிப்போடு முன்னெச்சரிக்கையாக இல்லை என்றால், கர்நாடகத்திலே ஏற்கனவே கட்டப்பட்ட மூன்று அணைகளை போல இந்த மேகதாது அணை கட்டிவிட்டால் இனி தமிழகம் பாலைவனம் ஆவதை விஜய்யால் காப்பாற்ற முடியாது விஜயினுடைய தந்திரங்களும் காப்பாற்ற முடியாது விஜயினுடைய சினிமா வசனமும் காப்பாற்ற முடியாது என கூறினார்

    இதையும் படிங்க: விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழகத்தில் 16 இடங்களில் ரெய்டு, ரூ.3.35 கோடி கிரிப்டோ கரன்சி பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழகத்தில் அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலர் எம். சாய்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share